Monday , 17 June 2019

FRTJ பதிவுகள்

ரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிறை அறிவித்தல் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 07-03-2019 வியாழக்கிழமை நேற்று இரவு 18h47 மணிக்கு  பிரான்சில் உள்ள  TOULON  நகரில் ரஜப் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் நேற்றைய  இரவிலிருந்து ரஜப்  மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள். இப்படிக்கு  சம்சுதீன் FRTJ துணைச் செயலாளர், 08-03-2019. Read More »

ரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி

இறைவனின் திருப்பெயரால் இன்ஷா அல்லாஹ் எதிர்  வரும்  03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் சரியாக  15:00 மணிக்கு Online conference சகோதரர் வேலூர் C.V. இம்ரான்  (TNTJ மாநில செயலாளர் ) ரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது. இடம் :Darussalam, 04.place des fêtes, 95200 Sarcelles. தொடர்புக்கு: 0677170495,0758580352,0606800861 அன்புடன் அழைக்கின்றது பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் www.frtj.net Read More »

முஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !   பிறை அறிவித்தல்    பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 10-09-2018 திங்கள்கிழமை நேற்று இரவு  20h14 மணிக்கு பிரான்சில் உள்ள TOULON மற்றும் ROCHELLE  ஆகிய  நகரில் முஹர்ரம் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால்  நேற்றைய  இரவிலிருந்து முஹர்ரம் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.   குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.      இப்படிக்கு FRTJ நிர்வாகம் 11-09-2018. Read More »

நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை

இறைவனின் திருப்பெயரால்…  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !  பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு.   இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22-08-2018 புதன்கிழமை   சரியாக காலை 8-15 மணிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் “ஹஜ் பெருநாள் தொழுகை  Aulnay sous bois    நடைப்பெறும்.  இன்ஷா அல்லாஹ்  எதிர்வரும்  “நபிவழியில் ஹஜ் பெருநாள்” தொழுகைக்கு கலந்து கொள்ளக்கூடிய சகோதரர்கள் உங்களால் எத்தனை சகோதர, சகோதரிகளை அழைத்து வருவீர்கள் என்பதையும் அல்லது கலந்து கொள்ள இயலாத சகோதரர்களும் உங்களின் பதிலை இந்த பிரான்ஸ் தவ்ஹீத் ... Read More »

துல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ! துல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு 21h52 மணிக்கு பிரான்சில் உள்ள Rochelle நகரில் துல்ஹஜ் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் நேற்றைய இரவிலிருந்து துல்ஹஜ் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது. நேற்றைய இரவு துல்ஹஜ் மாத முதல் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் எதிர்வரும் 21-08-2018 செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் 9 வது நாள் அதாவது அன்று அரஃபா ... Read More »

பிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு. இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 2018 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் புனித ஹஜ் பயணம் செய்ய இருக்கும் பிரான்சில் வாழும் தமிழ் மொழியை படிக்க தெரியாத சகோதர, சகோதரிகளுக்கு மவ்லவி P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய “நபி வழியில் நம் ஹஜ்” என்ற புத்தகம் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு முற்றிலும் இலவசமா வழங்க தயார் நிலையில் ... Read More »

பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிறை அறிவித்தல் பிரான்சில் துல்காயிதா  மாதம் ஆரம்பம் பிறைதேட வேண்டிய நாளான 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று மஹ்ரிபிற்குப் பிறகு பிரான்சில் பிறை தென்பட்டதாக எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து இன்று  14-07-2018 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து பிரான்சில் துல்காயிதா மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் ... Read More »

யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.

தொடர் 1 உரை : – ஆர் அப்துல் கரீம் ( மாநிலத் தலைவர் TNTJ ) தொடர் 2 தொடர் 3 தொடர் 4 தொடர் 5 தொடர் 6 தொடர் 7 தொடர் 8 தொடர் 9 தொடர் 10 தொடர் 11 தொடர் 12 தொடர் 13 தொடர் 14 தொடர் 15 தொடர் 16 தொடர் 17 தொடர் 18 தொடர் 19 தொடர் 20 தொடர் 21 தொடர் 22 தொடர் 23 தொடர் 24 தொடர் ... Read More »