Saturday , 20 July 2019

FRTJ பதிவுகள்

யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.

தொடர் 1 உரை : – ஆர் அப்துல் கரீம் ( மாநிலத் தலைவர் TNTJ ) தொடர் 2 தொடர் 3 தொடர் 4 தொடர் 5 தொடர் 6 தொடர் 7 தொடர் 8 தொடர் 9 தொடர் 10 தொடர் 11 தொடர் 12 தொடர் 13 தொடர் 14 தொடர் 15 தொடர் 16 தொடர் 17 தொடர் 18 தொடர் 19 தொடர் 20 தொடர் 21 தொடர் 22 தொடர் 23 தொடர் 24 தொடர் ... Read More »

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 08:30 மணிக்கு AULNAY- SOUS-BOIS லில் ERIC TABARALY விளையாட்டு உள்ளரங்கில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்பாக நடைப்பெற்றது. ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையை நடத்தியவர் சகோதரர்  HALIQ NOOR FRTJ செயலாளர்.  ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையில் குத்பா உரையாற்றியவர் சகோதரர்  MOHAMED RUCKNUDEEN FRTJ துணைச் செயலாளர். ஈதுல் பித்ர் ... Read More »

பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிறை அறிவித்தல் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 14-06-2018 வியாழக்கிழமை இன்று இரவு 21h22 மணியிலிருந்து பிரான்சில் உள்ள TOULON நகரில் ஷவ்வால் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் இன்றைய இரவிலிருந்து ஷவ்வால் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள். இப்படிக்கு FRTJ நிர்வாகம் 14-06-2018. Read More »

பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிறை அறிவித்தல் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 16-05-2018 புதன்கிழமை இன்று இரவு 21h07 மணியிலிருந்து பிரான்சில் உள்ள TOULON நகரில் ரமலான் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் இன்றைய இரவிலிருந்து ரமலான் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள். இப்படிக்கு  FRTJ நிர்வாகம்  16-05-2018.     Read More »

ஷாபான் மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிறை அறிவித்தல் கண்ணியத்திற்குரிய பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு. பிரான்சில் ஷாபான் மாதத்திற்கான முதல் பிறை TOULON, BAYONNE, ROCHELLE, PARIS ஆகிய நகரங்களில் 17-04-2018 செவ்வாய்கிழமை நேற்று இரவு 20h23 மணியிலிருந்து முதல் பிறை காணப்பட்டுள்ளதால். பிரான்சில் நேற்றைய இரவிலிருந்து ஷாபான் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள். இப்படிக்கு,  என்.ஹாலிக் நூர்,  FRTJ செயலாளர்,  18-04-2018. Read More »

“இம்மை மறுமை வெற்றி ஏகத்துவத்திற்கே”

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை சரியாக 16h00 மணிக்கு Online conference மூலம் சகோதரர் முஹம்மது ஒலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தணிக்கைக்குழு உறுப்பினர்) அவர்கள் “இம்மை மறுமை வெற்றி ஏகத்துவத்திற்கே” என்ற தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் 40 க்கு மேற்பட்ட கொள்கை சகோதரர்களும்,30 க்கு மேற்பட்ட கொள்கை சகோதரிகளும் பயான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். எல்லாம் ... Read More »

பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிறை அறிவித்தல் பிரான்சில் ஜமாஅத்துல் ஆகிர் மாதம் ஆரம்பம் பிறைதேட வேண்டிய நாளான 16-02-2018 வெள்ளிக்கிழமை அன்று மஹ்ரிபிற்குப் பிறகு பிரான்சில் பிறை தென்பட்டதாக எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஜமாஅத்துல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நேற்று 17-02-2018 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து பிரான்சில் ஜமாஅத்துல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை ... Read More »