Sunday , 20 October 2019

தொழுகை

வீட்டில் தொழுகும் பெண்களுக்கு ஜும்மா 4 ரக்அத்களா அல்லது 2 ரக்அத்களா?

கேள்வி : Assalamalaikum . veetil thaniyaga jumma thozhugum pengal farl 4 rakat thola venduma illa 2 rakath thola venduma. ugent pls தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும்.வீட்டில் தனியாக ஜும்மா தொழுகும் பெண்கள் பர்ள் 4 ரக்அத் தொழ வேண்டுமா அல்லது 4 ரக்அத் தொழ வேண்டுமா? – Zakia,India பதில் : ஜும்மா தொழுகை என்பது ஆண்கள் கட்டாயம் தொழ வேண்டிய ஒரு தொழுகையாகும்.  நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை ... Read More »

ஜும்மா தொழுகை ஃபர்லா அல்லது வாஜிபா அல்லது சுன்னத்தா?

கேள்வி : ஜும்மா தொழுகை ஃபர்லா அல்லது வாஜிபா அல்லது சுன்னத்தா?விளக்கம் தரவும். – sharfudeen UAE பதில் : ஜுமுஆத் தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும். அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான். நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.(அல் குர்ஆன் 62:9) ‘அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை ... Read More »

ஜமாத்துடன் தொழுகும்போது என்ன நிய்யத் வைத்து தோழவேண்டும்?

கேள்வி : ஒவ்வொரு 5 நேர தொழுகையிலும் ஜமாத்துடன் சேர்ந்து தொழுகும்போது என்ன நிய்யத் வைத்து தோழா வேண்டும்? – sharfudeen UAE பதில் : எந்த ஒரு தொழுகையானாலும் தொழுவதற்கு முன் நிய்யத் என்ற பெயரில் சொல்லும் படி எந்தவொரு வார்த்தையையும் நபியவர்கள் கற்றுத் தரவில்லை. எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது. ‘அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) நூல்கள்: ... Read More »

லாண்ட்ரியில் துவைத்த துணியை உடுத்தி தொழலாமா?

கேள்வி : assalamu allikkum i am working in abudhabi.my all cloths washing in laundry . in all labours cloths put it in same mechine ithan mulam washing mechinel wasing saitha dress ghalai namazuukku use pannum poldu ennudiia prayer (namaz) kuduma kudatha villakkam tharavum. ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்வியின் தமிழாக்கம் : நான் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய துணிகளை லாண்டரி(துணி சலவை கடை)யில் கொடுத்து தான் சுத்தம் ... Read More »

சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொழலாமா ?

சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொழலாமா ? லுஹா தொழுகையை எப்படி பிரித்து தொழுவது ?  பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன் Read More »

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

(இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற கேள்வியைப் பல்வேறு சகோதரர்கள்,ஏகத்துவம் கேள்வி பதில் பகுதிக்கு அனுப்புகின்றனர். அந்தச் சகோதரர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலும் இதுதொடர்பாக மாற்றுக் கருத்துள்ளவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலும் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.) இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் என்பது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் ... Read More »

தொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா?

வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 தொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா? பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன் Read More »

சுத்ரா – தடுப்பு

தொழுபவருக்கு குறுக்கே செல்வது பாவமாகும். மேலும் இதனால் தொழுபவரின் கவனம் சிதறுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தனியாகத் தொழுபவரும் தனக்கு முன் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! அவருடன் ஷைத்தான் இருக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: இப்னுஹுஸைமா 800, இப்னுஹிப்பான்2362, ஹாகிம் 921, பைஹகீ 3261 770 ... Read More »