Monday , 19 August 2019

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள்-2018.

இறைவனின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல்  31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம்  அஸருக்கு  பிறகு சரியாக 15h30 மணிக்கு நடைப்பெற்றது, பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் 22 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
TNTJ மாநில துணைத்தலைவர் சகோதரர் R.அப்துல் கரீம் அவர்கள்  தேர்தல் கண்காணிப்பாளர்களாக Online மூலம் கலந்து கொண்டார்கள்.
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நான்காவது புதிய நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள் TNTJ மாநில துணைத்தலைவர் சகோதரர் R.அப்துல்கரீம் அவர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
1. தலைவர்: சகோதரர்  முகம்மது பாருக். கைப்பேசி +33677170495.

2. துணைத் தலைவர்:  சகோதரர்  ஹாஜா நசுருதீன். கைப்பேசி +33606800861.

3. செயளாளர்: சகோதரர்  ஹாலிக்  நூர். கைப்பேசி +33758580352.

4. பொருளாளர்: சகோதரர் அப்துல் ஹக்கிம். கைப்பேசி +33669682806.

 துணை செயளாளர்கள்:  5. சகோதரர்   சாதிக். கைப்பேசி +33606765994.

                                                       6. சகோதரர்   ருக்னுதீன்.  கைப்பேசி +33662267273.

                                                      7.சகோதரர்   சம்சுதீன்.  கைப்பேசி +33666563023.

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் சிறப்பாக நடத்தி தந்த அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும்.
இனிதே பொதுக்குழு நிறைவுப்பெற்றது.
இப்படிக்கு,
 ஹாலிக் நூர் (செயலாளர்)
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்,
01-01-2018.

IMG-20180101-WA0022[235]
                                                       IMG_20171231_161615[238]IMG-20180101-WA0100IMG_20171231_153818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.