Saturday , 20 July 2019

Search Results for: வீடியோ

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5

கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்! இடப்பற்றாக்குறை காரணத்தினால் இம்முறை பெரிய அரங்கத்தில் FRTJ நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். முக்கியமாக பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் தூய மார்க்கத்தை அறிந்திடும் வண்ணமாக அதிகளவில் திரண்டிருந்தனர். நிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJ வின் தலைவர் அதீன் அவர்கள் தலைமையுரை ஆற்றி துவக்கி வைத்தார்கள். அதன் பிறகு ஆன்லைன் மூலம் ... Read More »

நபிவழி தொழுகை பயிற்சி செயல்முறை விளக்கம் – TNTJ

வீடியோவை காண புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 நபிவழி தொழுகை பயிற்சி செயல்முறை விளக்கம் – TNTJ Read More »

பழைய வீட்டிற்கு இப்போதைய மதிப்பீட்டில் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

வீடியோவை காண புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 பழைய வீட்டிற்கு இப்போதைய மதிப்பீட்டில் ஜகாத் கொடுக்க வேண்டுமா? Read More »

அரஃபா நோன்பு

வீடியோவை பார்க்க புகைப்படத்தைசொடுக்கவும் அரஃபா நோன்பு உரை : பி.ஜைனுல் ஆபிதீன் குறிப்பு : இந்த வீடியோ பழைய வீடியோ என்பதால் ,இதில் குறிப்பிடும் தேதிகளையும் கிழமைகளையும் இந்த வருட அரஃபா நோன்போடு சம்பந்தப் படுத்திக் கொள்ளவேண்டாம். Read More »

முன்னுரை : தாவா பணி

வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 முன்னுரை தலைப்பு : தாவா பணி உரை : பி.ஜைனுல் ஆபிதீன் Read More »

இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை

வீடியோவை பார்க்கபுகைப்படத்தை சொடுக்கவும். ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். உலகத்தில் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், புகழோடும் வாழும் மனிதர்கள் அல்லது துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொண்டு நடப்பவர்கள் யாரும் தற்கொலை செய்வதில்லை.. யார் ஒருவன் துன்பத்தின் உச்சத்தில் இனி வாழ்வதற்கு வழியே இல்லை என நினைக்கிறானோ அவனே இவ்வழியை தேடிக் கொள்கிறான். எனவே இவ்வழி சரிதானா? இதற்க்கு இஸ்லலாத்தில் என்ன தீர்வு? என்பதைப் பற்றியும் இது போல் எண்ணங்கள் வந்தால் அதைக் களைய வேண்டிய வழிகள் என்னென்ன ... Read More »

தொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா?

வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 தொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா? பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன் Read More »

காது மூக்கு குத்துவது தடையா?

வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 காது மூக்கு குத்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா? பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன் Read More »

ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II

மே 8 ஞாயிறு அன்று அல்லாஹ்வின் அருளால் ஃபிரான்சில் இரேண்டாவது முறையாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சகோதரர் அமீன் அவர்கள் வீட்டில் நல்ல முறையில் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் ஹகீம் அவர்கள் மிக சிறப்பாக தலைமை தாங்கினார் என்பதும் ஒருங்கிணைப்புத் தலைவராக FRTJ தலைவரான அதீன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஃபிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் செயலாளர் முஹமது இன்சாஃப் “ஆர்வமூட்டும் வகையில் அழைப்புப் பணி” எனும் தலைப்பில் முன்னுரை ஆற்றினார்.அதன் பிறகு அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு தவ்ஹீத் ... Read More »