Friday , 15 December 2017

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 18-05-2014

இறைவனின் திருப்பெயரால்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்ஷா அல்லாஹ் வரும் மே மாதம் 18 -05 -2014 ஞாயிற்றுக் கிழமை அன்று FRTJ பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் சார்பில் ONLINE VIDEO CONFERENCE மூலம் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நமது மார்க்க,சமுதாய கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் TNTJ மாநில தலைவர் சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள். அதுசமயம் ஆண்கள் பெண்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

  • பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
  • நாள்: 18 -05 -2014
  • நேரம்: பிற்பகல் 3 .00 மணி
  • நிகழ்ச்சி நடைபெறும் இடம் :

Darussalam
04 . place des fêtes
95 200 Sarcelles
Tel : 01 39 92 20 29
Accés : Gare de Sarcelles
Bus 370, Bus 368, Bus 270 Arrêt : “HAUT DU ROY”
(Près de Carter cash)

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள :

Tel: 06 62 26 72 73
Tel: 06 78 59 62 84
EMAIL:frtjcontact@gmail.com
website–www.frtj.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

3 visitors online now
1 guests, 2 bots, 0 members
Max visitors today: 12 at 01:01 pm
This month: 62 at 12-04-2017 07:50 pm
This year: 62 at 12-04-2017 07:50 pm
All time: 62 at 12-04-2017 07:50 pm