Monday , 10 December 2018

தாவா பணி

கடந்த 05/01/2014 அன்று ஞாயிற்று கிழமை cergy pontoise அருகில்   saint ouen l’aumône பகுதியில் உள்ள ஒரு மார்க்க சகோதரர் அழைப்பின் பேரில்  (FRTJ மேலாண்மைக் குழு உறுப்பினர்) சகோ இன்சாப் அவர்கள் “இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள்” என்ற தலைப்பில் FRTJ சார்பாக உரையாற்றினார்கள்.இதில் இணைவைப்பு பற்றியும் தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தி  பேசப் பட்டது. அதன் பிறகு சகோதரர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது.இதில் அந்த பகுதியை சேர்ந்த சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

14 visitors online now
8 guests, 6 bots, 0 members
Max visitors today: 19 at 09:24 am
This month: 21 at 12-06-2018 08:27 pm
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm