Wednesday , 14 November 2018

FRTJ வின் மாதாந்திர மசூரா

FRTJ வின் மாதாந்திர மசூரா 28-12-2014 ஞாயிறு அன்று மதியம் அசர் தொழுகைக்குப் பின்னர் சகோதரர் ஜாகிர் ஹுசைன்  (FRTJ உறுப்பினர் ) அவர்களது வீட்டில் நடைப் பெற்றது. FRTJ யின் துணை தலைவர் சகோதரர் முஹம்மது இன்சாப் அவர்கள்   ” பகுத்தறிவு ” பற்றி  உரையாற்றினார்கள். அதன் பின்னர் FRTJ யின் உறுப்பினர் சகோதரர் M.S. ஹமீது  அவர்கள் “இயற்கை அல்லாஹ் நமக்கு வழங்கிய frtj1அருட்கொடை ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
frtj2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

9 visitors online now
1 guests, 8 bots, 0 members
Max visitors today: 13 at 12:25 am
This month: 25 at 11-08-2018 12:34 pm
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm