Friday , 19 October 2018

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த 15/02/2015 அன்று ஞாயிற்றுக் கிழமை FRTJ சார்பில் பெண்களுக்கானIMG_0063_2

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்(online oference)கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்பான முறையில்

சகோ அமருதீன் அவர்கள் வீட்டில் நடைபெற்றது.

இதில் சகோ அப்துல் கரீம்(TNTJ) அவர்கள் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதிலளித்து பேசினார். அதன் பிறகு FRTJ வினரால் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் “தொழுகை” தர்பியா நிகழ்ச்சி நடத்தப் பட்டது.இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வத்துடன் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

5 visitors online now
1 guests, 4 bots, 0 members
Max visitors today: 21 at 01:35 am
This month: 21 at 10-19-2018 01:35 am
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm