Wednesday , 17 October 2018

பிறை அறிவித்தல்

16300232_635018756688954_2651443600214683382_oஇறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !
பிறை அறிவித்தல்
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 18h11 மணியிலிருந்து பிரான்சில் உள்ள TOULON, CLERMONT-FERRAND,PARIS ஆகிய நகரங்களில் ஜமாதுல் அவ்வல் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் இன்றைய இரவிலிருந்து ஜமாதுல் அவ்வல் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.
குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.
இப்படிக்கு
FRTJ நிர்வாகம்
29-01-2017.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

7 visitors online now
0 guests, 7 bots, 0 members
Max visitors today: 18 at 04:54 pm
This month: 18 at 10-17-2018 04:54 pm
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm