Thursday , 23 November 2017

பிறை அறிவித்தல்

30369701_7334704_o (1)இறைவனின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !

பிறை அறிவித்தல்

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 24-07-2017 திங்கள்கிழமை நேற்று இரவு 21:18 மணிக்கு பிரான்சில் உள்ள TOULON என்ற நகரில் துல்காயிதா மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் நேற்றைய இரவிலிருந்து துல்காயிதா மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.

குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.

இப்படிக்கு

சாதிக்
FRTJ செயலாளர்,
25-07-2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

1 visitors online now
0 guests, 1 bots, 0 members
Max visitors today: 10 at 01:03 am
This month: 31 at 11-16-2017 01:34 am
This year: 46 at 06-09-2017 08:24 am
All time: 46 at 06-09-2017 08:24 am