Friday , 19 January 2018

ஸபர் மாத பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !
பிறை அறிவித்தல்
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 20-10-2017 வெள்ளிக்கிழமை இன்று இரவு 19h35 மணிக்கு பிரான்சில் உள்ள ROCHELLE நகரில் ஸபர் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் இன்றைய இரவிலிருந்து ஸபர் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.
குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.
இப்படிக்கு
FRTJ நிர்வாகம்
20-10-2017.DMmagYuW4AA-lPN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

3 visitors online now
0 guests, 3 bots, 0 members
Max visitors today: 16 at 08:28 am
This month: 21 at 01-17-2018 10:00 pm
This year: 21 at 01-17-2018 10:00 pm
All time: 62 at 12-04-2017 07:50 pm