Friday , 14 December 2018

FRTJ சிறப்பு பயான் நிகழ்ச்சி.

இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரக்காத்துஹு !
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்   இன்ஷா அல்லாஹ் எதிர்  வரும்  25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் சரியாக  15h00 மணிக்கு  Online conference மூலம் சகோதரர்  முஹம்மது ஒலி MISc  (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தணிக்கைக்குழு உறுப்பினர்)  அவர்கள் “இம்மை மறுமை வெற்றி ஏகத்துவத்திற்கே” என்ற தலைப்பில்  சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்த உள்ளார்கள். பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து கொள்கை சகோதர, சகோதரிகள்  தவறாது கலந்துக் கொள்ளும்படி  பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகம்  அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.  
 
குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.
 
இப்படிக்கு,
என்.ஹாலிக் நூர்,    
FRTJ செயலாளர், 
11-02-2018.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

9 visitors online now
1 guests, 8 bots, 0 members
Max visitors today: 16 at 01:29 am
This month: 21 at 12-06-2018 08:27 pm
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm