Wednesday , 26 September 2018

பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !

பிறை அறிவித்தல்

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு 19h13 மணிக்கு பிரான்சில் உள்ள TOULON , BAYONNE நகரில் ரஜப் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் நேற்றைய இரவிலிருந்து ரஜப் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.

குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.

இப்படிக்கு
என்.ஹாலிக் நூர்

FRTJ செயலாளர்,

19-03-2018.

DYolrXWWsAA8vdoDYolpLIWsAE7ZZG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

5 visitors online now
0 guests, 5 bots, 0 members
Max visitors today: 15 at 12:26 am
This month: 20 at 09-04-2018 11:03 am
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm