Wednesday , 17 October 2018

பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !

பிறை அறிவித்தல்

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 14-06-2018 வியாழக்கிழமை இன்று இரவு 21h22 மணியிலிருந்து பிரான்சில் உள்ள TOULON நகரில் ஷவ்வால் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் இன்றைய இரவிலிருந்து ஷவ்வால் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.
குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.

இப்படிக்கு
FRTJ நிர்வாகம்
14-06-2018.

35348799_905735716283922_670084584020377600_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

11 visitors online now
3 guests, 8 bots, 0 members
Max visitors today: 18 at 04:54 pm
This month: 18 at 10-17-2018 04:54 pm
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm