Monday , 10 December 2018

பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !
பிறை அறிவித்தல்
பிரான்சில் துல்காயிதா  மாதம் ஆரம்பம் பிறைதேட வேண்டிய நாளான 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று மஹ்ரிபிற்குப் பிறகு பிரான்சில் பிறை தென்பட்டதாக எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து இன்று  14-07-2018 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து பிரான்சில் துல்காயிதா
மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.
இப்படிக்கு,
என்.ஹாலிக் நூர்,
FRTJ செயலாளர்,
14-07-2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

19 visitors online now
11 guests, 8 bots, 0 members
Max visitors today: 21 at 02:42 pm
This month: 21 at 12-06-2018 08:27 pm
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm