Wednesday , 14 November 2018

முஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !
 
பிறை அறிவித்தல் 
 
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 10-09-2018 திங்கள்கிழமை நேற்று இரவு  20h14 மணிக்கு பிரான்சில் உள்ள TOULON மற்றும் ROCHELLE  ஆகிய  நகரில் முஹர்ரம் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால்  நேற்றைய  இரவிலிருந்து முஹர்ரம் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.
 

குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள். 

 
 
இப்படிக்கு
FRTJ நிர்வாகம்
11-09-2018.
Dmw3iNSX0AAmT0N Dmw3iIgXsAci7Sy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

6 visitors online now
0 guests, 6 bots, 0 members
Max visitors today: 24 at 10:31 pm
This month: 25 at 11-08-2018 12:34 pm
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm