Wednesday , 24 April 2019

ஷாபான் மாத பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !

ஷாபான் மாத பிறை அறிவித்தல்

பிரான்சில் ஷாபான் மாதம் முதல் பிறை
பிறை தேட வேண்டிய நாளான 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று மஹ்ரிபிற்குப் பிறகு பிரான்சில் பிறை தென்பட்டதாக எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நேற்று 06-04-2019 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து பிரான்சில் ஷாபான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.

குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.

இப்படிக்கு,
FRTJ நிர்வாகம்,
07-04-2019.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*