Saturday , 16 February 2019

Author Archives: frtj_admin

islam or eliya markam

30 nov

வேற்றுக் கிரகவாசி பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? (part1) பதில்:சகோ.அஷ்ரப்தீன் பிர்தௌசி.TNTJ மாநில பேச்சாளர். இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.FRTJ Read More »

முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்

images

ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது. கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை, கர்பலாவும், அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷூரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளையும், ... Read More »

ஆசூரா நோன்பு

ashura

முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆம் பிறையில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று ... Read More »

ஹஜ் செய்பவருக்கான தகவல்கள்

Hajj_promo_944

இஹ்ராம் உடை நிய்யத் தல்பியா தவாஃப் அல்குதூம் தவாஃபின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள். ஹஜ்ருல் அஸ்வத் ருக்னுல் யமானி மகாமு இப்ராஹிம் ஸஃபா மர்வா வில் ஸஃயி செய்வது (ஓடுவது) 8 ம் நாள் மினாவுக்கு செல்லுதல் (தர்வியா) 9 ம் நாள் அரஃபா (அரஃபா நாள் ) முஜ்தலிபாவிற்கு செல்லுதல் 10 ம் நாள் ஜம்ராவில் கல்லெறிதல் 11ம் 12 ம் மற்றும் 13 ம் நாட்கள். (அய்யாமுத் தஷ்ரீக்) தவாஃபுல் விதாஃ இஹ்ராமில் தடுக்கப் பட்டவைகள் ஹஜ்ஜில் தடுக்கப் பட்டவைகள் ... Read More »

ஹஜ் உம்ரா கேள்வி பதில்கள்

mecca_1001378i

துல்ஹஜ் மாதத்திற்கு முன்பே ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் பலமுறை உபரியான உம்ராக்கள் செய்யலாமா? பல உம்ராக்கள் செய்யும் போது ஒவ்வொரு உம்ராவையும் முடித்தபிறகு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமா? அல்லது விடுபடாமலே தொடர்ந்து பல உம்ராக்கள் செய்யலாமா? இஹ்ராமிலிருந்து விடுபட்டு, மீண்டும் இஹ்ராம் கட்ட வேண்டும் என்றால் எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும்? ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் ... Read More »

அற்பமான இம்மையும் அற்புதமான மறுமையும் part 5

frtj4

தலைப்பு : “அற்பமான இம்மை வாழ்க்கையும் அற்புதமான மறுமை வாழ்க்கையும் ” உரை: மும்தாஜ் ஆலிமா அவர்கள் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி வீடியோ part5 Read More »

அற்பமான இம்மையும் அற்புதமான மறுமையும் part 4

frtj4

தலைப்பு : “அற்பமான இம்மை வாழ்க்கையும் அற்புதமான மறுமை வாழ்க்கையும் ” உரை: மும்தாஜ் ஆலிமா அவர்கள் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி வீடியோ part4 Read More »

பர்மாவில் முஸ்லிம்கள் இன அழிப்பு

bur

மியான்மரின் (பர்மா) ராக்கேன் மாநிலத்தில் புத்தமத தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டு வருகிறார்கள்.இதில் வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் என்று பாராமல் கொன்று குவித்து வருகின்றனர்.முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர்.இவ்வாறு வெளியேறிய மக்கள் கப்பலில் மலேசியா தாய்லாந்து கடல் பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லாமலும், உண்ண உணவில்லாமலும் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.இவர்களை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள மறுத்து வந்த நிலையில் மலேசியா,துருக்கி போன்ற நாடுகள் அவர்களுக்கு உண்ண ... Read More »

7 visitors online now
0 guests, 7 bots, 0 members
Max visitors today: 13 at 02:09 am
This month: 20 at 02-09-2019 11:15 am
This year: 20 at 01-07-2019 12:51 am
All time: 62 at 12-04-2017 07:50 pm