Friday , 15 December 2017

Author Archives: frtj_webadmin

பிறை அறிவித்தல்

10140701-134542-49542665

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிறை அறிவித்தல் கண்ணியத்திற்குரிய பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு. பிரான்சில் ரபியுல் அவ்வல் மாதத்திற்கான முதல் பிறை TOULON நகரில் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை நேற்று மாலை 17h36 மணிக்கும் மற்றும் BAYONNE நகரில் 18h19 மணிக்கும் காணப்பட்டுள்ளதால். பிரான்சில் நேற்றைய இரவிலிருந்து ரபியுல் அவ்வல் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள். இப்படிக்கு, FRTJ நிர்வாகம், 20-11-2017. Read More »

5 visitors online now
1 guests, 4 bots, 0 members
Max visitors today: 12 at 01:01 pm
This month: 62 at 12-04-2017 07:50 pm
This year: 62 at 12-04-2017 07:50 pm
All time: 62 at 12-04-2017 07:50 pm