Sunday , 21 October 2018

Search Results for: நிகழ்ச்சி

மாதாந்திர பயான் நிகழ்ச்சி

கடந்த சனிக்கிழமை 21-12-2013 அன்று மதியம் 3 மணியளவில்  FRTJ தலைவர் சகோ ருக்னுதீன் அவர்கள் வீட்டில் பெண்களுக்கான மாதாந்திர பயான் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ! இதில் சகோதரி சபீனா இன்சாப் அவர்கள்  “வழிகெடுக்கும் பித் அத்துக்கள் ” என்ற தலைப்பில் சிறப்பாக  உரையாற்றினார்கள். குழந்தை பிறப்பிலிருந்து திருமணம் முடித்து கொடுக்கும் வரை பிள்ளை பேறு சடங்குகள் தொடர்ந்து மௌத்து ஹத்தம், பாத்திஹா  என்று நமது சமுதாயத்தில் புரையோடி  கிடக்கின்ற பித் அத்துகளை பட்டியலிட்டு சுட்டி காட்டினார்கள் . அதனை ... Read More »

ஆன்லைன் பயான் நிகழ்ச்சி

ஆன்லைன் பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பிரான்ஸ் மண்டலம் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்(FRTJ)சார்பாக கடந்த ஞாயிற்றுகிழமை (10-06-2012) அன்று முதல் முறையாக வீடியோ புரஜெக்டர் மூலம் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJ துணைத் தலைவர் அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமையுரை ஆற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். முன்னதாக ‘ஏகத்துவ புரட்சி’ என்ற தலைப்பில் frtj செயலாளர் இன்சாப் அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.இதில் மாநில துணைப்பொதுச் செயலாளர் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் “மார்க்கத்திற்க்கு முரணான சடங்குகளும் வரம்பு மீறிய செலவுகளும்.” ... Read More »

நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  இன்ஷா அல்லாஹ் வரும் 10/06/2012 அன்று முதன் முறையாக FRTJ பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும்.  “மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும்” என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். அதுசமயம் ஆண்கள் பெண்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப் பட்டுள்ளது. நாள்:   10/06/2012 நேரம்: பிற்ப்பகல் 2:00 மணி  நிகழ்ச்சி நடைபெறும் இடம் : Darussalam 04 ... Read More »

பிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தின் தர்பியா நிகழ்ச்சி

பிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தின் தர்பியா நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக தலைவர் அதீன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தலைமை கட்டிட நிதி உள்ளிட்ட விசயங்கள் குறித்து இதில் விளக்கப்பட்டது .அதன்பிறகு துணை செயலாளர் ருக்னுதீன் அவர்கள் ‘அடிப்படை ஒழுங்குகள்‘ என்ற தலைப்பில் நாம் கடைபிடிக்கவேண்டிய மார்க்கம் காட்டித்தந்த முறைகள் குறித்து  சிறப்புரையாற்றினார்கள்.பின்னர் செயலாளர் இன்சாப் அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையும் நமதுசெயல்பாடும் ‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதன்பிறகு சகோதரர் பாரூக் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. Read More »

பிரான்ஸ் கிளையில் நடைபெற்ற ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரான்ஸ் கிளை ஏற்பாடு செய்த ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 08.05.11 ஞாயிறன்று அன்று ஃபிரான்சில் நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து மாநிலத்தலைவர் பீஜே அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இடையே மொரிசியை சேர்ந்த ஒரு சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். திருக்குர்ஆனை படித்து தான் இஸ்லாத்தை தான் ஏற்றுக் கொண்டதாக அந்த சகோதரி கூறியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்.! ... Read More »

“இம்மை மறுமை வெற்றி ஏகத்துவத்திற்கே”

horizon_sunrise_sea_sun_11891_1920x1080

இறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ! பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை சரியாக 16h00 மணிக்கு Online conference மூலம் சகோதரர் முஹம்மது ஒலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தணிக்கைக்குழு உறுப்பினர்) அவர்கள் “இம்மை மறுமை வெற்றி ஏகத்துவத்திற்கே” என்ற தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் 40 க்கு மேற்பட்ட கொள்கை சகோதரர்களும்,30 க்கு மேற்பட்ட கொள்கை சகோதரிகளும் பயான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். எல்லாம் ... Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்

adult-stem-cell-cloning-670-1

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும் இஸ்மாயீல் சலபி என்பவர் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். குளோனிங் பற்றி பீஜே அவர்கள் தமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அளித்த விளக்கத்தை அதில் விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனம் முற்றிலும் அறியாமையின் தொகுப்பாக அமைந்துள்ளது. இது குறித்து அப்துல் கரீம் misc அவர்கள் தக்க மறுப்பை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். அந்த மறுப்புக் கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம். ஈஸா நபியின் அற்புதப் பிறப்பையும், குளோனிங்கையும் ஒப்பிட்டு குளோனிங் சாத்தியமே என்ற தலைப்பில் பிஜே அவர்கள் ... Read More »

தலாக்கும் பொதுசிவில் சட்டமும்

court kodali

தலாக்கும் பொதுசிவில் சட்டமும் ஆக்கம் பீ. ஜைனுல் ஆபிதீன் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும், பெண்களுக்குக் கேடு விளைவிக்கும் தலாக் முறையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்ய அவனுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தடவை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் மனைவியுடன் வாழ்க்கை நடத்தலாம். பின்னர் மீண்டும் விவாகரத்து செய்தால் மீண்டும் சேர்ந்து வாழலாம். இதன் பின் மூன்றாவது தடவை விவாகரத்து ... Read More »

இஸ்லாமிய அடிப்படை தவ்ஹீத் கொள்கையா..? ஸலபி கொள்கையா ..!!

IMG-20161023-WA0083

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) அல்லஹுவின் பேருதவியால் பிராண்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 23.10.2016 பயான் நிகழச்சி நடைபெற்றது இதில் SLTJ மாநில துணை செயலாளர் சகோதரர் ரஸ்மின் Misc  அவர்கள் இஸ்லாமிய அடிப்படை தவ்ஹீத் கொள்கையா..? ஸலபி கொள்கையா ..!! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர , சகோதரிகள் கலந்து கொண்டார்கள் ,  அல்-ஹம்துலில்லஹ்  frtj அதிகார பூர்வாமான frtj.net இணையதளத்தில் இன்ஷா அல்லாஹ் ரஸ்மின் பேசிய இந்த தலைப்பு வெளியிடப்படும் Read More »

8 visitors online now
2 guests, 6 bots, 0 members
Max visitors today: 16 at 10:19 am
This month: 21 at 10-19-2018 01:35 am
This year: 27 at 06-23-2018 07:44 am
All time: 62 at 12-04-2017 07:50 pm