Friday , 18 January 2019

Search Results for: நிகழ்ச்சி

ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II

மே 8 ஞாயிறு அன்று அல்லாஹ்வின் அருளால் ஃபிரான்சில் இரேண்டாவது முறையாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சகோதரர் அமீன் அவர்கள் வீட்டில் நல்ல முறையில் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் ஹகீம் அவர்கள் மிக சிறப்பாக தலைமை தாங்கினார் என்பதும் ஒருங்கிணைப்புத் தலைவராக FRTJ தலைவரான அதீன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஃபிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் செயலாளர் முஹமது இன்சாஃப் “ஆர்வமூட்டும் வகையில் அழைப்புப் பணி” எனும் தலைப்பில் முன்னுரை ஆற்றினார்.அதன் பிறகு அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு தவ்ஹீத் ... Read More »

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது ‘பகல் கனவு காணாதே’ என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது ‘ஊமை கண்ட கனவு போல்’ என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும். கனவு காணாதவன் மனிதனாக இருக்க முடியாது என்ற அளவுக்கு அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அம்சமாக மாறிவிட்ட கனவு பற்றி இஸ்லாம் கூறுவதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். கனவு பற்றி ஒருவன் எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதன் ... Read More »

பிரான்ஸில் ஏகத்துவ எழுச்சி – அல்ஹம்துலில்லாஹ்!

france

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை துவங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே! பிரான்ஸ் நாட்டில் பல்வேறு விதமான வகைகளில் நமது ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அழைப்புப் பணி செய்து வருகின்றனர். நமது ஊரில் நடைமுறையில் உள்ள லோக்கல் சேனல்களைப் போல பிரான்சில் நடைமுறையில் உள்ள ஒரு லோக்கல் சேனல் வழியாக சகோதரர் பீஜே அவர்களது உரைகளை ஒளிபரப்ப அதைப் பார்த்த ஒரு கிறிஸ்தவ சகோதரி நமது தலைமையகத்திற்கு பிரான்ஸிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் தனது கடிதத்தில், நான் ... Read More »

எழுந்து நின்று மரியாதை செய்தல்

வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம். மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை. எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள். நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட ... Read More »

கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

Name (பெயர்) :  Parisadeen Country (நாடு) :  France Title (தலைப்பு) : கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்! பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் மாறுவேடம் புனைந்து வருமாறு மாணவ – மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடுவதும், நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ – மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்த கலை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதையும் காண்கிறோம். தனது பிள்ளையை கிருஸ்ணனாக வேடமிட்டு, ஒரு முஸ்லிம்தாய் அழைத்து செல்வதைதான் படத்தில் ... Read More »

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 8 (நபியவர்களின் வமிசமும் குடும்பமும்)

நபியவர்களின் வமிசம் நபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர் மூன்று வகையாகப் பிரிகின்றது. முதலாவது: அனைத்து வரலாற்று ஆசிரியர்களும், வமிச இயல் வல்லுனர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருப்பது. இது நபி (ஸல்) அவர்களில் தொடங்கி அத்னானில் முடிகிறது. இரண்டாவது: இதில் மிகுந்த கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றை ஒன்றிணைப்பது இயலாததாகும். அது அத்னானிலிருந்து நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் வரையிலான வமிசத் தொடராகும். இதில் சிலர் மௌனம் காக்கிறார்கள். சிலர் அத்னானுக்கு மேல் வமிசத் தொடரை கூறக்கூடாது என்கிறார்கள். சிலர் வமிசத் தொடரை அதற்கு மேலும் கூறுவது கூடும் என்கிறார்கள். இவ்வாறு ... Read More »

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 6 (மூடநம்பிக்கைகள்)

அரபியர் அம்புகள் மூலம் குறிபார்ப்பவர்களாக இருந்தனர். அந்த அம்புகள் மூன்றுவகையாக இருக்கும். முதல் வகை: இதில் மூன்று அம்புகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் ஆம்! எனவும் மற்றொன்றில் வேண்டாம் எனவும் எழுதப்பட்டு, மூன்றாவதில் எதுவும் எழுதப்படாமல் இருக்கும். திருமணம், பயணம் போன்ற முக்கியமானவற்றில் முடிவெடுப்பதற்காக அவற்றில் ஒன்றை எடுப்பார்கள். அவற்றில் ஆம்! என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலைச் செய்வார்கள். வேண்டாம் என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலை அவ்வருடம் தள்ளிப்போட்டு அடுத்த வருடம் செய்வார்கள். எதுவும் எழுதப்படாத அம்பு வந்தால் முந்திய இரண்டில் ஒன்று ... Read More »

Coca Cola வில் அல்கஹோல் அதிர்ச்சி தகவல்!!

பெயர் :   Mohamed Rafeek நாடு :   Riyadh , Saudi Arabia தலைப்பு : Coca Cola வில் அல்கஹோல் அதிர்ச்சி தகவல்!! 125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் இணையதளம் மூலமாகவும், ரேடியோ மூலமாகவும் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி ... Read More »

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 3 (அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்)

அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம் நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர். 1) முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெறவில்லை. மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர். 2) குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரியய தனித்தன்மையும் உரியமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது ஓர் அரசரின் பிரதிநிதியாக செயல்பட்டனர்.முடியரசர்களின் விபரம் பின்வருமாறு: யமன் நாட்டு அரசர்கள், ஷாம் நாட்டு அரசர்கள்,(இவர்களை கஸ்ஸானின் குடும்பத்தவர்கள் என வரலாற்றில் கூறப்படுகிறது) ஹீரா நாட்டு அரசர்கள். இவர்களைத்தவிர ... Read More »

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 2 (நூல்: ரஹீக்)

அரபிய சமுதாயங்கள் வரலாற்றாசிரியர்கள் அரபிய சமுதாயத்தை வமிசாவளி அடிப்படையில் மூன்றாக பிரிக்கின்றனர். 1) அல் அரபுல் பாயிதா இவர்கள் பண்டைக் கால அரபியர்களான ஆது, ஸமூது, தஸ்மு, ஜதீஸ், இம்லாக், உமைம்,ஜுர்ஹும், ஹழூர், வபார், அபீல், ஜாஸிம், ஹழ்ர மவ்த் ஆகிய வமிசத்தினர் ஆவர்.முதல் வகையைச் சேர்ந்த இவர்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டதால் இவர்களுடைய வரலாற்று குறிப்புகள் ஏதும் தெரியவில்லை. 2) அல் அரபுல் ஆபா இவர்கள் எஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு கஹ்தானின் சந்ததியினர் ஆவர். கஹ்தான் வமிச அரபியர் என்றும் இவர்களை அழைக்கப்படும். 3) அல் அரபுல் முஸ்தஃபா இவர்கள் ... Read More »

11 visitors online now
1 guests, 10 bots, 0 members
Max visitors today: 17 at 05:42 am
This month: 20 at 01-07-2019 12:51 am
This year: 20 at 01-07-2019 12:51 am
All time: 62 at 12-04-2017 07:50 pm