அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
ரமலான் (ஹிஜ்ரி 1447) மாதத்திற்கான பிறை அறிவிப்பு
பிரான்ஸில் ரமலான் மாதத்திற்கான பிறை தேட வேண்டிய நாளான (18/02/2026) புதன்கிழமை இன்று பிறை தென்பட்டதின் அடிப்படையில் இன்றைய மக்ரீஃப்லிருந்து ரமலான் மாதம் ஆரம்பம் ஆகின்றது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது.
இப்படிக்கு
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம்.
18/02/2026.

