அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
பிரான்சில் (06/06/2025) வெள்ளிக்கிழமை இன்று காலை 8:00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில்
நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் 60 க்கும் மேற்பட்ட ஆண்களும், 60 க்கும் பெண்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரர் : S.இமாம்அலி அவர்கள் FRTJ பேச்சாளர்
பெருநாள் தொழுகையை தொழ வைத்து
பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இன்றைய நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகையை சிறப்பாக நடத்தித் தந்த அல்லாஹ்வுக்கு புகழ் அனைத்தும்.
இப்படிக்கு
நிர்வாகம்.
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்
06/06/2025.