இறைவனின் திருப்பெயரால்
ரபீஉல் ஆகிர் (ஹிஜ்ரி 1447 ) மாதத்திற்கான பிறைஅறிவிப்பு
பிரான்ஸில் கடந்த (25-08-2025) திங்கள்கிழமை அன்று
ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பம் ஆனதின் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் 23-09-2025 செவ்வாய்க்கிழமை இன்றைய மஹ்ரிப் நேரத்தில் ரபீஉல் ஆகிர் மாதத்திற்கான பிறை தேட வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான இன்று ரபீஉல் ஆகிர் மாதத்தின் பிறை தென்படாததால் நபி (ஸல்) அவர்கள் வழியில் ரபீஉல் அவ்வல் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து கொண்டு 24-09-2025 புதன்கிழமை மஹ்ரிப்பிலிருந்து ரபீஉல் ஆகிர் மாதம் ஆரம்பம் ஆகும் என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது.
இப்படிக்கு
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்
23-09-2025.