FRTJ செயற்குழு

இறைவனின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
அன்பான FRTJ கொள்கை சகோதரர்களுக்கு இன்று (26/04/25) சனிக்கிழமை மதியம் 15h00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅ த்தின் செயற்குழு அல்லாஹ்வின் கிருபையால் நல்ல முறையில் நடைபெற்றது.
கொள்கை சகோதரர்கள் 15 க்கு மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
முன்னிலை சகோ: பெரோஸ்கான்
அவர்கள் தலைமை வகித்தார்கள்.
வரவேற்புரை சகோ: நூர் சாதிக் (FRTJ தலைவர்) அவர்கள்.
FRTJ செயல்பாடுகள் குறித்து சகோ : பாரூக் ( FRTJ செயலாளர்) அவர்கள்
.
அதைத் தொடர்ந்து TNTJ மாநில துணைத் பொதுச் செயலாளர் சகோ : A.K. அப்துர் ரஹீம் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
சகோ : ஹாலிக்நூர் (FRTJ பொருளாளர்) அவர்கள் எதிர்கால செயல் திட்டத்தை குறித்து உரை நிகழ்த்தினார்கள்.
நன்றியுரை : சகோ: அமர்தீன் (FRTJ துணைத் தலைவர்) அவர்கள் நிகழ்த்தினார்.
FRTJ செயற்குழுவை சீரும் சிறப்புமாக நடத்தி தந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
இப்படிக்கு,
நிர்வாகம்,
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்,
26/04/2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.