பயான் பயிற்சி முகாம்

கடந்த 17 மார்ச் சனிக்கிழமை அன்று பிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தின் பயான் பயிற்சி முகாம் சகோ செய்குதீன் அவர்கள் வீட்டில் சிறப்பான முறையில் நடைபெற்றது.நிகழ்ச்சியின் ஆரம்பமாக துணைத்தலைவர் ஹகீம் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள் பிறகு சகோதரர் பாரூக் அவர்கள் “நம்மை கவர்ந்த தௌஹீத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பிறகு துணைச் செயலாளர் ருக்னுதீன் அவர்கள் விளக்கஉரை ஆற்றினார்கள். அதன்பிறகு உறுப்பினர்களின் கருத்து,குறைகள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டு அதற்க்கு செயலாளர் இன்சாப் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். விரைவில் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.அதன்பிறகு நன்றி உரையுடன் பயான் பயிற்சி இனிதே நிறைவுபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.