இஸ்லாமியக் கேள்வி – 04.01.2022
கேள்விகள்:
அரபு மொழியை மூன்று காரணங்களுக்காக நேசியுங்கள் என்று நபிகளார் கூறியதாக வரும் செய்தி சரியானதா?
குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டலாமா?
இந்தக் கயிறு கட்டினால் செரிமானம் ஆகும் என்று சொல்கிறார்கள். இஸ்லாம் இதைப் பற்றி என்ன சொல்கிறது?
பெண்கள் பயான் செய்யும் போது பெண்களுக்கும் ஆண் தாயீக்கும் இடையில் திரை இருக்க வேண்டுமா?
பதிலளிப்பவர் : – M.A.அப்துர் ரஹ்மான்M.I.Sc