துல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.

துல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவிப்பு

பிரான்சில் துல்ஹஜ் மாதத்திற்கான பிறை தேட வேண்டிய நாளான (27/05/2025) செவ்வாய்கிழமை இன்று மக்ரீஃப்பிறகு துல்ஹஜ் மாதத்தின் பிறை தென்பட்டதின் அடிப்படையில் இன்றைய மக்ரீஃப்லிருந்து துல்ஹஜ் ஆரம்பம் ஆகின்றது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது.

இப்படிக்கு,
நிர்வாகம்,
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்,
27/05/2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.