அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
துல்கஃதா மாதத்திற்கான பிறை அறிவிப்பு.
பிரான்சில் கடந்த மாதம் வெள்ளிக்கிழமை அன்று (20/03/26) ஷவ்வால் மாதம் ஆரம்பம் ஆனதின்அடிப்படையில் இன்று
வெள்ளிக்கிழமை (17/04/2026) மக்ரீஃப் பின்னர் துல்கஃதா மாதத்திற்கான பிறை எங்கும் தென்படாத காரணத்தால்
நபி (ஸல்) அவர்களின் வழியில் ஷவ்வால் மாதத்தை 30ஆக பூர்த்தி
செய்து கொண்டு இன்ஷாஅல்லாஹ் நாளை (18/04/26)சனிக்கிழமை மக்ரீஃப் பின் துல்கஃதா மாதம் ஆரம்பம் ஆகும்.என்பதை பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக்கொள்கின்றது.
இப்படிக்கு.
நிர்வாகம்.
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்.
17/04/2026.
