அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07/06/2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 15h00 மணிக்கு இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் TNTJ நாகை மாவட்ட பேச்சாளர் சகோதரி நஜிமுனிஷா ஆலிமா அவர்கள் Online Conference மூலமாக “மார்க்கம் மறந்த மங்கையரே!” என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடத்தி தர இருக்கின்றார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு FRTJ நிர்வாகம் அன்புடன் அழைக்கின்றது.
குறிப்பு : FRTJ இன் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதர,சகோதரிகள் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
இப்படிக்கு,
FRTJநிர்வாகம்,
30-05-2026.


