அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
ரபிஉல் அவ்வல் ஹிஜ்ரி (1448) மாதத்திற்கான பிறை அறிவிப்பு.
பிரான்சில் கடந்த மாதம் 15/07/2026 புதன்கிழமை அன்று ஸஃபர் மாதம் ஆரம்பம் ஆனதின்அடிப்படையில் இன்று 17/04/2026 வியாழக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் ரபிஉல் அவ்வல் மாதத்திற்கான பிறை எங்கும் தென்படாத காரணத்தால் நபி (ஸல்) அவர்களின் வழியில் ஸஃபர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொண்டு இன்ஷாஅல்லாஹ் நாளை 14/08/2026 வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து ரபிஉல் அவ்வல் மாதம் ஆரம்பம் ஆகும்.என்பதை பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக்கொள்கின்றது.
இப்படிக்கு,
நிர்வாகம்,
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்,
13/08/2026.
