பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !

பிறை அறிவித்தல்

கண்ணியத்திற்குரிய பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு.
பிரான்சில் ரபியுல் அவ்வல் மாதத்திற்கான முதல் பிறை TOULON நகரில் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை நேற்று மாலை 17h36 மணிக்கும் மற்றும் BAYONNE நகரில் 18h19 மணிக்கும் காணப்பட்டுள்ளதால். பிரான்சில் நேற்றைய இரவிலிருந்து ரபியுல் அவ்வல் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம்
தெரிவித்துக்கொள்கின்றது.
குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.
இப்படிக்கு,
FRTJ நிர்வாகம்,
20-11-2017.23674911_787700858087409_2204382073696867598_o23632525_787762574747904_5565238632776669125_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.