“மார்க்கம் மறந்த மங்கையரே” ஆன்லைன் மார்க்க சொற்பொழிவு.

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் FRTJ சார்பாக 07.06.2026 ஞாயிற்றுக்கிழமை இன்று ஆன்லைன் மூலம் “மார்க்கம் மறந்த மங்கையரே” என்கின்ற தலைப்பில் சகோதரி ஜா.நஜிபு நிஸா Bisc ஆலிமா அவர்கள் மார்க்க சொற்பொழிவு நடத்திதந்தார்கள். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்களும், மற்றும் ஆண்களும் சிறுவர் சிறுமியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தித் தந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கே புகழ் அனைத்தும்.
FRTJ கேள்வி – பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள், ஜூனியர் சிறுவர், சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு,
நிர்வாகம் FRTJ,
07.06.2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.