இறைவனின் திருப்பெயரால்
பிரான்ஸில் ஸஃபர் (ஹிஜ்ரி 1448) மாதம் ஆரம்பம்.
ஸஃபர் பிறை தேட வேண்டிய நாளான இன்று 15.07.2026 புதன் கிழமை மஹ்ரிப் நேரத்தில் பிரான்ஸில் பிறை தென்பட்டுள்ளது. எனவே 15.07.2026 புதன்கிழமை மஹ்ரிபில் இருந்து பிரான்ஸில் ஸஃபர் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இப்படிக்கு:
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம்
15/07/2026.
