கணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்

கேள்வி : kanavugalum adan palangalum pattri koora mudiyuma please… தமிழாக்கம் : தயவுசெய்து கணவுகளும் அதன் பலன்களும் பற்றி…

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

  மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது ‘பகல் கனவு காணாதே’…