துல் ஹஜ் ( ஹிஜ்ரி 1447 ) மாதத்திற்கான பிறை அறிவிப்பு.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.

துல் ஹஜ் (ஹிஜ்ரி 1447) மாதத்திற்கான பிறை அறிவிப்பு.

பிரான்ஸில் கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று (19/04/2026) துல்கஃதா மாதம் ஆனதின் அடிப்படையில் (17/05/2026) ஞாயிற்றுக்கிழமை இன்றைய மக்ரீஃப் பின்னர் துல்ஹஜ் (ஹிஜ்ரி 1447) மாதத்தின் பிறை தென்பட்டதின் அடிப்படையில் துல்ஹஜ் மாதம் ஆரம்பம் ஆகின்றது என்பதை நமது பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துக்கொள்கின்றது.

இப்படிக்கு.
நிர்வாகம்.
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்.
17/05/2026.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.