பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு !
 
பிறை அறிவித்தல்
கண்ணியத்திற்குரிய பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு.
பிரான்சில் ரபியுல் ஆகிர்  மாதத்திற்கான முதல் பிறை TOULON நகரில் 19-12-2017 செவ்வாய்க்கிழமை  நேற்று  மாலை 17h38  மணிக்கும் மற்றும் BAYONNE  நகரில் 18h15 மணிக்கும்  காணப்பட்டுள்ளதால். பிரான்சில்  நேற்றைய இரவிலிருந்து ரபியுல் ஆகிர் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம்
தெரிவித்துக்கொள்கின்றது.
 
குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.
 
இப்படிக்கு, 
FRTJ நிர்வாகம், 
20-12-2017.25488296_802474956609999_8986741525613322_o25531989_802491623274999_8931803580625709749_o
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.