அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !
சகோதரர்களின் கவனத்திற்கு.
பிரான்சில் “துல்ஹஜ்” மாதம் பிறை தேட வேண்டிய நாளான கடந்த 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று மஹ்ரிபிற்குப் பிறகு பிரான்சில் பிறை தென்பட்டதாக எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் துல்காயிதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து கடந்த 23-08-2017 புதன்கிழமை அன்றைய மஹ்ரிபிலிருந்து பிரான்சில் துல்ஹஜ் மாதம் முதல் பிறை ஆரம்பமானது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 02-09-2017 சனிக்கிழமை சரியாக காலை 8-30 மணிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் “ஹஜ் பெருநாள் தொழுகை” VILLIERS-LE-BELல் உள்ள CONFORT HÔTELலில் நடைப்பெறும்.
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதர,சகோதரிகள் அனைவரும் “ஹஜ் பெருநாள் தொழுகையில்” கலந்துக்கொள்ளுமாறு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகம் அன்புடன் அழைக்கின்றது .
குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: சாதிக் FRTJ செயலாளர் 0606765994
ஹாஜா நசுருதீன் FRTJ துணை செயலாளர் 0606800861
இடம்
CONFORT HÔTEL
5 AVENUE DES ÉRABLES
95400 VILLIERS-LE-BEL.
இப்படிக்கு
FRTJ நிர்வாகம்,
26-08-2017.