துல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !
துல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு 21h52 மணிக்கு பிரான்சில் உள்ள Rochelle நகரில் துல்ஹஜ் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் நேற்றைய இரவிலிருந்து துல்ஹஜ் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது.
நேற்றைய இரவு துல்ஹஜ் மாத முதல் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் எதிர்வரும் 21-08-2018 செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் 9 வது நாள் அதாவது அன்று அரஃபா நோன்பு நோற்கக்கூடிய நாளாகும், அரஃபா நோன்பு நோற்கக்கூடிய நற்பாக்கியத்தை அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் தந்தருள்வானாக.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22-08-2018 புதன்கிழமை அன்று நபி வழியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெறும்.
குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள்.
இப்படிக்கு
FRTJ நிர்வாகம்
13-08-2018.

Haj 2018_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.