டார்வினின் முகமூடி கிழிகிறது (ஹாருன் யஹ்யா)

(நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்¢ ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது¢ அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 10:65)

 

அவர்கள் ‘(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்¢ விவேகமிக்கோன்எனக் கூறினார்கள். (குர்ஆன் 2:32)

மறைக்கப்பட்ட டார்வினிச பொய்கள்
பரிணாம வளர்ச்சி வெளியிடப்பட்ட நாள் முதல், அது சண்டைகள், யுத்தங்கள், நன்னடத்தை அழிதல் தவிர வேறு எதையும் கொண்டுவரவில்லை. அதனால் இந்த விடயத்தை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்வதுடன் இதற்கு எதிராக அறிவார்ந்த யுத்தத்தை மேற்கொள்வதை பற்றி மிகவும் அத்தியவசியமான ஒன்றாகும்.

நாத்திக சிந்தனையின் அடிப்படையில் உலகை பார்பதால் உண்டாகும் நோய்களான காட்டுமிராண்டித்தனம், அன்பின்மை மற்றும் சுயநலம் போன்றவற்றிலிருந்து மனித இனத்தை காப்பாற்ற வேண்டும். ஏனெனில் நாத்திக சிந்தாந்தம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் மாத்திரமே சார்ந்துள்ளது.

இந்த சிந்தனையின் பிழைகள் பலமுறை முழுமையான விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிறுபிள்ளைதனமான பிரச்சார உத்திகள் மற்றும் பல்வேறு பொய்களை கொண்டு அவை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. பெரும்பாலான மக்கள் அதை நிராகரித்து விட்டனர்.

பல மில்லியன் ஆண்டுகளாக இருந்துவரும் உயிரினங்களின் படிமங்கள் பரிணாமவாதிகளின் கூற்றுகளை நிராகரிக்கின்றன.

 




பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களுக்கும் அதன் இன்றைய உறவுகளுக்கும் இடையில் எவ்வித வேற்றுமைகளும் இல்லை. 









இந்த உயிரினங்கள் பல மில்லியன் ஆண்டுகள் எவ்வித மாற்றமும் அடையாமல் இருப்பது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை நிராகரிக்கிறது.பல்லியின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்





இன்றுவரை கண்டு பிடிக்கப்பட்ட படிமங்களை ஆய்வு செய்த போது அவைகளுக்கு இடையில் பரிணாமவாதிகள் கூறுவதை போன்று எவ்வித விடுபட்ட இடைப்பட நிலைகளோ அல்லது மாற்றங்களோ நிகழவில்லை.127 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊசி மீனின் (நெநனடந கiளா) படிமம்



50 மில்லியன் ஆண்டுகள் பழமையான வௌவாளின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.

161 மில்லியன் ஆண்டுகள் பழமையான சலமன்டர் படிமம்.

450 மில்லியன் ஆண்டுகள் பழiமாயன குதிரை கால் நண்டும் அதன் இன்றைய தோற்றமும

50 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பரில் வைத்து பாதுகாக்கப்படட தேளும் அதன் இன்றைய தோற்றமும்.

20 முதல் 15 மில்லியன் ஆண்டுகள் பழமையான தேளின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.

24 பில்லியன் ஆண்டுகள் பழமையான தேனீயும் அதன் இன்றைய தோற்றமும்.

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஆமையின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.

45 முதல் 15 மில்லியன் ஆண்டுகள் பழமையான லோன்ங் ஹோன் வண்டின் படிமமும் அதன் இன்றைய தோற்றமும்.

82 முதல் 68 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் உரிசினின் படிமம்

64 மில்லியன் ஆண்டுகள் பழமையான படிமம்.

53 முதல் 33 ஆண்டுகள் பழமையான தவளையின் படிமம்.





டார்வினின் கொள்கையை மறுக்கு படிமங்கள் மில்லியன் கணக்கில் இருக்கின்றன. அது இன்னும் பெருகி கொண்டிருக்கின்றன. இதில் அதிகமானவை விசேடமாக பாதுகாக்கப்பட்டு வரும் வேளையில் சில படிமங்கள் மாத்திரம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகம் படிமங்கள் தொடர்பான டார்வினிச கொள்கைகளை முற்றுப்புள்ளி வைக்கும். ஏனெனில் டார்வினிச கொள்கைகளை மறுக்கும் இந்த படிமங்கள் பொதுமக்கள் பார்த்திடாத வகையில் மறைக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த புத்தகத்தை படித்து பயன்பெறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.