மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ

Name(பெயர்)  : insaaf mohammed
Title(தலைப்பு)  : மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ

மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ 

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பொது மையவாடிக்கு சென்று ‘அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஹ்மிநீன் . வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் 

லாஹிகூன் ‘(அடக்க தளங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே ! உங்கள் மீது இறை சாந்தி பொழியட்டும் .இறைவன் நாடினால் நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள் தாம்) என்று கூறினார்கள் . 

நூல் :ஸஹிஹ் முஸ்லிம் 419, அறிவிப்பாளர் : அபூஹுரைரா 

One thought on “மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ

  1. நல்ல பதிவு. தொடரட்டும்.. உங்கள் எழுத்து தாவா பணி.
    ஜஸாக்கல்லாஹூ கைரா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.