ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும் வரிக்கு வரி பதிலடி! video

திருக்குர்ஆனில் எதை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம் என
நபிகளார் அனுமதி வழங்கியதாக நபி மீது இட்டுக்கட்டி
இறைவேதத்தை இழிவுபடுத்தும் கள்ள சலஃபி!
(பாகம் 19)
தனது பொய்யான வாதத்தை நிலைநாட்ட
ஒரே ஹதீஸில் திருகுதாளப்பேர்வழி அப்பாஸ் அலி செய்த
நான்கு வகையான தில்லு முல்லுகள் ஆதாரங்களுடன் அம்பலம்!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 20 ஆம் பாகத்தில் காண்க!

தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொல்லிக்காட்டிய ஹதீஸில்
டிஎன்டிஜே என்ற வாசகத்தை நபிகளார் சொன்னார்களா?
– தடம் மாறி உளறும் அப்பாஸ் அலியின்
மூளை மழுங்கிய கேள்வி! (பாகம் 20)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 21 ஆம் பாகத்தில் காண்க!

அபூதாலிப் இஸ்லாத்திற்கு உதவவில்லை என்று சொல்லி
ஹதீஸ்களில் இருட்டடிப்புச் செய்துள்ள அப்பாஸ் அலி! (பாகம் 21)
அபூதாலிப் தியாகியா? துரோகியா?
– அப்பாஸ் அலிக்கு மரண அடி பதில்!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 22ஆம் பாகத்தில் காண்க!

தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து வெளியேறிய யாரும்
கொள்கைக்காக வெளியேறவில்லை: – (எங்களைத் தவிர!)
– அப்பாஸ் அலி சலஃபியின் அதிரடி ஃபத்வா! (பாகம் 22)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 23ஆம் பாகத்தில் காண்க!

நான் ஹாமித் பக்ரி போல
கொள்கை கெட்டவன் அல்ல;
நான் ஒரு கொள்கைக் குன்று:
– அப்பாஸ் அலி சலஃபியின்
காமெடி ஷோ! (பாகம் 23)
கொஞ்சம் கொஞ்சமாக
ஹாமித் பக்ரியாகவே மாறிவரும்
அப்பாஸ் அலி சலாபியின் உண்மை முகத்தைப் பாருங்கள்!
ஃபர்சானுக்கும் இந்த கதி நேருமா?
– ஃபர்சானும் சவூதி சல்லிக்கு அடிபணிவாரா?
சந்தேகங்களை கிளப்பிவிடும் கள்ள சலஃபி!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 24ஆம் பாகத்தில் காண்க!

தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நயவஞ்சகத்தனம் செய்து
ஓட்டமெடுத்ததை பெருமையாகப் பேசும் அப்பாஸ் அலி:
– ஓட்டமெடுத்தது பெருமையா? (பாகம் 24)
மேய்ப்பது எருமை; இதிலென்ன பெருமை:
-கள்ள சலஃபி பதில் சொல்வாரா?
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 25ஆம் பாகத்தில் காண்க!

ஹாமித் பக்ரீ vs அப்பாஸ் அலி:
– தக்லீத் செய்ததில் போட்டா போட்டி!
அடுக்கடுக்கான வீடியோ ஆதாரங்களுடன் அம்பலம்!! பாகம் 25)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 26ஆம் பாகத்தில் காண்க!

சஹாபாக்களை பீஜே இழிவுபடுத்தினார்(?):
– இன்னாள் அப்பாஸ் அலி சலஃபியின்
அவதூறு குற்றச்சாட்டிற்கு
முன்னாள் அப்பாஸ் அலி அவர்களின் மரண அடி பதில்! (பாகம் 26)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 27ஆம் பாகத்தில் காண்க!

சஹாபாக்களை இழிவுபடுத்தி பேசினாரா பீஜே?:
– பீஜே அவர்களின் விளக்கம்!
அப்பாஸ் அலி சலஃபிக்கு பதில்! (பாகம் 27)
சஹாபாக்கள் மீது நாம் அவதூறு சொல்லிவிட்டோம் என்று ஊளையிடும்
கள்ள சலஃபி அப்பாஸ் அலி
இது குறித்து நம்முடன் விவாதித்து
தான் சொன்ன அவதூறை நிரூபிக்கத் தயாரா?
– பகிரங்க அறைகூவல்!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 28ஆம் பாகத்தில் காண்க!

சஹாபாக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேறிய
முர்தத் என்று பீஜே சொன்னாரா?
– சலஃபியின் உளறலும், உண்மை விளக்கமும்! (பாகம் 28)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 29ஆம் பாகத்தில் காண்க!

விவாதிக்கத் தயாரா?:
– கள்ள சலஃபி அப்பாஸ் அலி உள்ளிட்ட
அனைத்து சலஃபிகளுக்குமான
பகிரங்க அறைகூவல்! (பாகம் 29)
அப்பாஸ் அலி சலஃபி
முஜாஹித் சலஃபி
அன்சார் தப்லீகி
இஸ்மாயில் சலஃபி உள்ளிட்ட
அனைத்து கள்ள சலஃபிகளுக்கும் பகிரங்க அறைகூவல்!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 30ஆம் பாகத்தில் காண்க!

ஹிசாம் எம்.ஐ.எஸ்.சி சூனியக் கொள்கையை ஏற்பார்
என்று சொல்லி மனப்பால் குடிக்கும் கள்ள சலஃபிக்கு
ஹிசாம் அவர்களின் பதிலடி! (பாகம் 30)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 31ஆம் பாகத்தில் காண்க!

அந்நஸ்ர் சூராவை ஓதிக்காட்டுவது
பீஜேவை நபியாக்குவதாக ஆகுமா?:
– மொத்தமாக மழுங்கி விட்ட
சலஃபியின் புதிய கண்டுபிடிப்பு(?) (பாகம் 31)
பீஜேவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒன்று என சொன்னோமா?:
– அவதூறு மன்னன் அப்பாஸ் அலிக்கு பதில்!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 32ஆம் பாகத்தில் காண்க!

ஃபர்சானுக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அலி சலஃபி:
தவ்ஹீத் ஜமாஅத் மீதான குற்றச்சாட்டிற்கு
கள்ள சலஃபியின் அழகிய பதில்! பாகம் – 32
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 33ஆம் பாகத்தில் காண்க!

ஏகத்துவ எழுச்சியால்
காலியாகும் சலஃபிகளின் கூடாராம்:
– அப்பாஸ் அலி சலஃபி சிந்திப்பாரா? (பாகம் 33)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 34ஆம் பாகத்தில் காண்க!

ஹதீஸ்களை பாதுகாப்பதாகச் சொல்லி
கட்டுக்கதைகளுக்கு வக்காலத்து வாங்கும் சலஃபிக்கும்பலே
பால்குடி சிறப்பு(?) மாநாடு நடத்த தயாரா?:
– பகிரங்க அறைகூவல்! (பாகம் 34)
வஹீச்செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என
தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது விஷத்தை ஊட்டும் செயலா?
– அப்பாஸ் அலியின் உளறலும், உண்மையும்!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 35ஆம் பாகத்தில் காண்க!

சூனியக் கொள்கையை ஏற்ற யாராவது
தவ்ஹீத் ஜமாஅத்தில் வந்து சேர்ந்துள்ளார்களா?
– அப்பாஸ் அலியின் சவாலும், சறுக்கலும்! (பாகம் 35)
தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாதத்தின் மூலம் சூனியக் கொள்கையிலிருந்து
யாராவது ஒரேயொரு நபர் தவ்ஹீத் ஜமாஅத்தில் வந்து சேர்ந்ததாக
ஆதாரம் காட்ட முடியுமா என்று
தறிகெட்டு உளறும் அப்பாஸ் அலியின்
மதிகெட்ட உளறலுக்கு பதிலடி!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 36ஆம் பாகத்தில் காண்க!

தக்லீத் என்றால் என்ன?:
– தக்லீத் புலி அப்பாஸ் அலி அவர்களின்
அற்புத(?) விளக்கம்! (பாகம் 36)
தக்லீத் உண்டு;
ஆனால் தக்லீத் இல்லை;
இஸ்லாத்தை
புரியாமல் வந்தால் தக்லீத் இல்லை;
இஸ்லாத்தை
புரியாமல் வருவது தக்லீத் ஆகும்!
– வரும்; ஆனால் வராது வகையான ஃபத்வா!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 37ஆம் பாகத்தில் காண்க!

என்னை அடித்து தரதரவென்று இழுத்து வந்தாலும்
நான் விவாதத்திற்கு வரமாட்டேன்:
– தக்லீத் புலி அப்பாஸ் அலி அதிரடி அறிவிப்பு! (பாகம் 37)
அஹ்மத் இப்னு ஹம்பல் இமாம் அவர்கள் விவாதம் செய்வதால் பயன் ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டதால் விவாதம் செய்வது கூடாது – கள்ள சலஃபியின் அந்தர் பல்டி; ஆகாச பல்டி ஃபத்வா!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 38ஆம் பாகத்தில் காண்க!

விவாதப் புளி அப்பாஸ் அலி அவர்கள்
விவாதம் செய்வது ஹராம் என்று
அந்தர்பல்டி ஃபத்வா கொடுத்ததன் மர்மம் என்ன?:
– பகீர் பின்னணி தகவல்கள்! (பாகம் 38)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 39ஆம் பாகத்தில் காண்க!

நூஹ் நபி சமுதாயத்தைப் போல
தலையில் முக்காடு போட்டு ஓடியது யார்?
– ஆய்வுப்புளியா? டிஎன்டிஜேவினரா? (பாகம் 39)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 40ஆம் பாகத்தில் காண்க!

நாம் மறுப்பு கொடுத்ததால்
வெறுப்பான அப்பாஸ் அலியின் கடுப்பு! (பாகம் 40)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 41ஆம் பாகத்தில் காண்க!

முரண்பட்டு பேசுவதுதான்
சத்தியம் என்பதற்கான அளவுகோலாம்:
– ஆய்வுப்புளி அவர்களின் புதிய கண்டுபிடிப்பு! (பாகம் 41)
தவ்ஹீத் ஜமாஅத்தினர் அனைவரும் ஒரே மாதிரி ஃபத்வா கொடுப்பது தக்லீத் என்று உளறும்
அப்பாஸ் அலி மற்றும் கள்ள சலஃபுக்கும்பல்களே!
சவூதி ஜாலியாத்திற்கு எதிராக ஃபத்வா வழங்கத்தயாரா?
பின்பாஸ் உள்ளிட்ட சவூதி அறிஞர்கள் கொடுத்த ஃபத்வாவிற்கு எதிராக
கருத்துச் சொல்ல அப்பாஸ் அலி தயாரா?
– பகிரங்க அறைகூவல்!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 42ஆம் பாகத்தில் காண்க!

சவூதி எலும்பிற்காக வாலை ஆட்டிய சலஃபி ஒருவர்
விவாதக்களத்தில் பீஜேவிடம் சிக்கி
சின்னாபின்னமான நிகழ்வுகள்! (பாகம்42)
-உயிரேபோனாலும் சவூதிக்கு எதிராக
வாய் திறக்க மாட்டோம் என்று சாதித்த
சவூதி அடிமை ஒருவரின் ஃப்ளாஷ்பேக்!
சவூதி சல்லிக்கு அடிமையாக உள்ள அப்பாஸ் அலி உள்ளிட்ட சலஃபுக்கும்பல்களே!
சவூதி வெளியிட்டுள்ள குர் ஆனில் பிழை இருப்பதாகச் சொல்லி ஃபத்வா வழங்கத்தயாரா?
– பகிரங்க அறைகூவல்!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 43ஆம் பாகத்தில் காண்க!

ஆய்வாளர் vs சலஃபி
தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தவரை ஆய்வாளர்;
வெளியேறியதும் மூளை வரண்டவரா?
– மாற்றி மாற்றி பேசலாமா?
ஆய்வுப்புளி அவர்களின் அரிய(?) கேள்விக்கு பதிலடி! (பாகம் 43)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 43ஆம் பாகத்தில் காண்க!

வேதம் ஓதும் சாத்தான் அப்பாஸ் அலியின்
அடிப்படையற்ற அவதூறு கேள்விக்கு பதிலடி! (பாகம் 44)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 45ஆம் பாகத்தில் காண்க!

அப்பாஸ் அலி பணத்தாசை பிடித்தவர் என்பதை
அவரது கல்பை பிளந்து பார்த்து சொன்னோமா?
அல்லது கண்ணால் பார்த்ததை சொன்னோமா?
– ஆதாரங்களுடன் பதிலடி! (பாகம் 45)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 46ஆம் பாகத்தில் காண்க!

ஃபிர் அவ்ன் செய்த வேலையை செய்வது யார்?
– ஆய்வுப்புளி அவர்களின் கொப்பளிக்கும் ஆய்வு! (பாகம் 46)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 47ஆம் பாகத்தில் காண்க!

டிஎன்டிஜேவிலிருந்து நடவடிக்கை எடுத்து
நீக்கப்பட்டவர்களது தில்லுமுல்லுகளை
மறைக்காமல் அம்பலப்படுத்துவது சரியா? (பாகம் 47)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 48ஆம் பாகத்தில் காண்க!

தனிமனிதனை கழுவிக் குடிக்க மாட்டேன்;
ஆனால் கழுவிக் கழுவிக்குடிப்பேன்:
– நடிப்புப் புளியின் நடிப்பு அம்பலம்! (பாகம் 48)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 49ஆம் பாகத்தில் காண்க!

திருகுதாளம் செய்து கையும் களவுமாக மாட்டிய அப்பாஸ் அலி அவர்கள்
பீஜே அவர்களால் கண்டிக்கப்பட்ட நிகழ்வு:
– ஆதார வீடியோக்களுடன் அம்பலம்! (பாகம் 49)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 50ஆம் பாகத்தில் காண்க!

பணத்தாசை பிடித்த என்னை
மேலாண்மைக்குழுவில் இருந்து நீக்குங்கள்:
– பீஜேவிடத்தில் ஆய்வுப்புளியின் கோரிக்கை! (பாகம் 50)
பீஜேவிடத்தில் சொல்லப்படும் செய்திகளை
ஆய்வு செய்யாமல் அப்படியே அவர் நம்பி விடுவார் என ஆய்வுப்புளி சொன்ன அவதூறுக்கு மரண அடி பதில்! – அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்…..
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 51ஆம் பாகத்தில் காண்க!

சையது இப்ராஹீம் மீது அப்பாஸ் அலி சொன்ன
அவதூறுக்கான பதிலடி! (பாகம் 51)
அப்பாஸ் அலி பணத்தாசை பிடித்தவர் என்று
சையது இப்ராஹீம் சொன்ன குற்றச்சாட்டை
பீஜே அப்படியே நம்பினாரா?
விசாரணை நடத்தி கண்டுபிடித்தாரா?
– இதோ ஒரு ஃப்ளாஷ் பேக்!
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 52ஆம் பாகத்தில் காண்க!

சஹாபாக்களை பீஜே கிரிமினல் என்று திட்டினாரா?
– அப்பாஸ் அலி சலஃபியின் குற்றச்சாட்டிற்கு
ஆய்வாளர் அப்பாஸ் அலி அவர்களின் அதிரடி பதிலடி! (பாகம் 52)
சஹாபாக்க்ளை பீஜே திட்டுவதாகச் சொல்லி மக்களை உசுப்பேற்றி அவதூறு பரப்ப வேண்டாம் என கள்ள சலஃபிக்கும்பல்களுக்கு அப்பாஸ் அலி அவர்களின் எச்சரிக்கை அடங்கிய வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 53ஆம் பாகத்தில் காண்க!

இஸ்லாத்தின் மூல ஆதாரம் ஹிர்கல் மன்னரா?:
– மீண்டும் மீண்டும் பிதற்றும் ஆய்வுப்புளி(?) (பாகம் 53)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 54ஆம் பாகத்தில் காண்க!

நான் வெளியேறியதை வைத்து குளிர்காய வேண்டாம்;
சஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடு:
– அப்பாஸ் அலி சலஃபிக்கு ஃபர்சான் அவர்களின் எச்சரிக்கை! (பாகம் 54)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 55ஆம் பாகத்தில் காண்க!

பீஜே ஃபோஃபியா என்ற
மனநோயால் பாதிக்கப்பட்ட அப்பாஸ் அலி:
– பீஜே மீது நித்யானந்தா சொன்ன குற்றச்சாட்டை
வாந்தி எடுக்கும் அப்பாஸ் அலி! (பாகம் 55)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 56ஆம் பாகத்தில் காண்க!

பீஜே மாற்றி மாற்றி ஃபத்வா கொடுப்பது சரியா?:
– கேள்வியும் நானே; பதிலும் நானே!
– அப்பாஸ் அலி அதிரடி! (பாகம் 56)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 57ஆம் பாகத்தில் காண்க!

தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சரகர்கள்
செல்வச் செழிப்பில் கொழிக்கின்றார்களா?:
– சவூதி ஜாலியாத்தில் கொழிக்கும்
அப்பாஸ் அலி வாய் பேசலாமா? (பாகம் 57)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 58ஆம் பாகத்தில் காண்க!

மனோ இச்சையை பின்பற்றும் நாய் குறித்து
அல்லாஹ்வின் எச்சரிக்கை:
– ஆதாரம் கேட்ட
அப்பாஸ் அலியின் கவனத்திற்கு! (பாகம் 58)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 59ஆம் பாகத்தில் காண்க!

உலக முஸ்லிம்களை முஷ்ரிக் ஆக ஆக்கிய
சவூதி அறிஞர் பின் பாஸை விமர்சிக்க அப்பாஸ் அலி தயாரா?:
– பகிரங்க அறைகூவல்! (பாகம் 59)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 60ஆம் பாகத்தில் காண்க!

தவ்ஹீத் ஜமாஅத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு
பதிலளிக்க அப்பாஸ் அலி தயாரா?:
– பகிரங்க அறைகூவல்! (பாகம் 60)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 61ஆம் பாகத்தில் காண்க!

அது வேற வாய்; இது நார வாய்:
– அப்பாஸ் அலியின் பரிணாம வீழ்ச்சி;
ஒரு விரிவான பார்வை! (பாகம் 61)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 62ஆம் பாகத்தில் காண்க!

தவ்பா செய்துவிட்டு
மீண்டும் தவ்ஹீத் ஜமாஅத்தில் வந்து இணையுங்கள்:
– அப்பாஸ் அலி அவர்களுக்கு
அன்பான அழைப்பு! (பாகம் 62)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
பதிலடியின் தொடர்ச்சி 63ஆம் பாகம் (கடைசி பாகத்தில்) காண்க!

முக்கிய அறிவிப்பு:
– கள்ள சலஃபிகளின் பித்தலாட்டங்கள்
தொடர்ந்து தோலுரிக்கப்படும்!
(கடைசி பாகம்) – (பாகம் 63)
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 10.05.17
ஃபர்சான் விலகலும், அப்பாஸ் அலியின் உளறலும்:
– வரிக்கு வரி பதிலடி!
இத்துடன் நிறைவு பெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்….

Pause
-4:22
Additional visual settingsEnter Watch And ScrollCast to Chrome CastEnter fullscreen Unmute

Pause
-4:00
Additional visual settingsEnter Watch And ScrollCast to Chrome CastEnter fullscreen Unmute

Pause
-20:44
Additional visual settingsEnter Watch And ScrollCast to Chrome CastEnter fullscreen Unmute

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.