நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை

இறைவனின் திருப்பெயரால்…

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !

 பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு. 

 இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22-08-2018 புதன்கிழமை   சரியாக காலை 8-15 மணிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் “ஹஜ் பெருநாள் தொழுகை  Aulnay sous bois    நடைப்பெறும். 

இன்ஷா அல்லாஹ்  எதிர்வரும்  “நபிவழியில் ஹஜ் பெருநாள்” தொழுகைக்கு கலந்து கொள்ளக்கூடிய சகோதரர்கள் உங்களால் எத்தனை சகோதர, சகோதரிகளை அழைத்து வருவீர்கள் என்பதையும் அல்லது கலந்து கொள்ள இயலாத சகோதரர்களும் உங்களின் பதிலை இந்த பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்whatsApp குழுமத்திலும் அல்லது frtjcontact@gmail.com க்கும் பதிவிடுமாறும் அல்லது பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளிடம் தொலைபேசியின் வாயிலாக தெரிவிக்குமாறும்  பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதர,சகோதரிகள் அனைவரும் “ஹஜ் பெருநாள் தொழுகையில்” கலந்துக்கொள்ளுமாறு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகம் அன்புடன் அழைக்கின்றது .

 இன்ஷா அல்லாஹ் “ஹஜ் பெருநாள் தொழுகைக்கு” கலந்து கொள்ள வரும் சகோதர,சகோதரிகள் உளு செய்து விட்டு + முஸல்லாவும் எடுத்துக்கொண்டு வரும்படி FRTJ நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.     

தொடர்புக்கு: Rucknudeen 0662267273 , Haja Nasrudeen  0606800861.

இடம்:

La Salle Eric Tabarly

4 rue du Docteur Claude Bernard

93600 Aulnay sous bois

(Près du Magasin ALDI)

இப்படிக்கு

FRTJ நிர்வாகம்,

15-08-2018.

Haji 2018haji1 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.