இறைவனின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு…
பிரான்ஸில் ரபியுல் அவ்வல் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு…
பிரான்ஸில் கடந்த 19-09-2020 சனிக்கிழமை அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மஹ்ரிபிலிருந்து பிரான்ஸில் ஸஃபர் மாதத்திற்கான முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை இன்று திங்கள்கிழமை இரவு மஹ்ரிபிற்குப் பிறகு ரபியுல் அவ்வல் மாதத்திற்கான பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
நமது FRTJ கொள்கை சகோதரர்கள் பலர் தன்னார்வத்துடன் பிறையை பார்ப்பதற்கு பல ஊர்களில் முயற்சி செய்தார்கள் பிறை எங்குமே தென்படவில்லை அல்ஹம்துலில்லாஹ்.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஸஃபர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து 19-10-2020 திங்கள்கிழமை நாளை இரவு மஹ்ரிபிலிருந்து பிரான்சில் ரபியுல் அவ்வல் மாதத்திற்க்கான முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.
இப்படிக்கு,
FRTJ நிர்வாகம்,
18-10-2020.

2
People reached
0
Engagements
Boost post
Like
Comment
Share