Saturday , 16 February 2019

Search Results for: வீடியோ

அற்பமான இம்மையும் அற்புதமான மறுமையும் part 3

frtj4

தலைப்பு : “அற்பமான இம்மை வாழ்க்கையும் அற்புதமான மறுமை வாழ்க்கையும் ” உரை: மும்தாஜ் ஆலிமா அவர்கள் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி வீடியோ part 3 Read More »

அற்பமான இம்மையும் அற்புதமான மறுமையும் part 2

frtj4

தலைப்பு : “அற்பமான இம்மை வாழ்க்கையும் அற்புதமான மறுமை வாழ்க்கையும் ” உரை: மும்தாஜ் ஆலிமா அவர்கள் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி வீடியோ part2 Read More »

சூனியம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதனொருவன் சூனியம் செய்ததாகவும் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களும் அருளப்பட்டு அதன் மூலம் சூனியம் விலகியதாகவும் பரவலாக முஸ்லிம்களால் நம்பப்படுகிறது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (இறைவனிடம்) பிரார்த்தனை செய்தனர். மீண்டும் பிரார்த்தனை செய்தனர். பின்னர் என்னிடம் ‘நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். ... Read More »

தொழுகை முறை

கஅபாவை முன்னோக்குதல் நிய்யத் (எண்ணம்) நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை தக்பீர் தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும். இரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளி நிற்கும் போது இரு ... Read More »

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும். எதிர்வரும்  ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக  நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.அன்புள்ள சகோதரா சகோதரிகளே உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றும் இருக்கிறீர்கள். அதுபோன்ற  போராட்டமாக ஜனவரி 28 போராட்டத்தை எண்ணிவிடவேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்கோ,அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி ... Read More »

பிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா

பிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா  23/11/2013  அன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் நமது பிரான்ஸ் மண்டல தலைவர் சகோதரர் ருக்னுதீன் அவர்களுடைய வீட்டில் நடைப்பெற்றது. அன்றைய நிகழ்ச்சியின் தலைமை உரையாக FRTJ வின்  தலைவர் சகோதரர் ருக்னுதீன்  அவர்கள் துவக்கி வைத்தார் அதற்கு பிறகு சகோதரர் முஹம்மத் இன்சாப்  அவர்கள் “தௌஹீத்வாதிகள் என்றால்  யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.                                                                                            பின்பு    FRTJ யின் அடுத்தகட்ட செயல்பாடுகள் என்ன? மற்றும் ஆலோசனைகள், கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ... Read More »

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்

அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த 11-11-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஆன்லைன் மூலம் சகோதரர் அப்பாஸ் அலி MISC (TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் ) அவர்கள் எதிர் வரும் முஹர்ரம் மாதத்தை பற்றியும் , அதில் சிறப்பு மிக்க சுன்னத்தான ஆஷுரா நோன்பை பற்றியும் எடுத்து கூறி ஒரு சிறிய உரைக்குப் பின் ” இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” கேள்வி பதில் ... Read More »

நபிகள் நாயகத்தை பற்றிய படம் – ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி

சமீபத்தில் நாம் உயிரினும் மேலாக மதித்து வரும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தரக்குறைவாக சித்தரித்து சினிமா வெளியிட்டதையும் பிரான்ஸ் நாட்டில் வாரப் பத்திரிக்கையில்   நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தரக்குறைவாக சித்தரித்து கார்ட்டூன் படமும் வெளியிட்டுட்டதையும் அதன் விளைவாக உலக மக்களிடையே பலத்த கொந்தளிப்பையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.இந்த இரு சம்பவங்களும் எதனால் ஏற்ப்பட்டது? இதன் வேர் என்ன ?இதன் தாக்கம் என்ன? என்பதை பார்த்தொமேயானால் ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ள முடியும், உலகளவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிதமாக கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம்போல் பரவி வருகிறது, ... Read More »

சென்னை ஸ்தம்பித்தது , அமெரிக்க தூதரகம் அதிர்ந்தது!, கோபத்தில் கொந்தளித்த முஸ்லிம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்ற அயோக்கியனும், அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மகாணத்தைச் சேர்ந்த யூத இனத்தவனான ஷாம் பேசிலி என்ற அயோக்கியனும் சேர்ந்து, முஸ்லிம்கள் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு திரைப்படத்தை வெளியிட்டனர். அந்த திரைப்படத்திற்கு அயோக்கிய அமெரிக்கா தனது ஆதரவுக்கரத்தை நீட்டியது. இதன் விளைவாக உலக முஸ்லிம்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். அந்த அயோக்கிய கிறித்தவ பாதிரியாருக்கு எதிராகவும், அந்த அயோக்கியர்களுக்கு துணை போகும் அமெரிக்காவுக்கு எதிராகவும் உலகம் ... Read More »

ஆன்லைன் பயான் நிகழ்ச்சி

ஆன்லைன் பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பிரான்ஸ் மண்டலம் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்(FRTJ)சார்பாக கடந்த ஞாயிற்றுகிழமை (10-06-2012) அன்று முதல் முறையாக வீடியோ புரஜெக்டர் மூலம் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJ துணைத் தலைவர் அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமையுரை ஆற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். முன்னதாக ‘ஏகத்துவ புரட்சி’ என்ற தலைப்பில் frtj செயலாளர் இன்சாப் அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.இதில் மாநில துணைப்பொதுச் செயலாளர் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் “மார்க்கத்திற்க்கு முரணான சடங்குகளும் வரம்பு மீறிய செலவுகளும்.” ... Read More »

5 visitors online now
0 guests, 5 bots, 0 members
Max visitors today: 13 at 02:09 am
This month: 20 at 02-09-2019 11:15 am
This year: 20 at 01-07-2019 12:51 am
All time: 62 at 12-04-2017 07:50 pm