ஆன்லைன் பயான் நிகழ்ச்சி
புறக்கணிக்க வேண்டும் என்று சிறப்பான முறையில் விவரித்தார்கள்.
இந்த உரை பிரான்சில் வாழும் மக்களுக்கு மிகுந்த விழிப்புணர்வாக அமைந்திருந்தது.இந்த பயனுள்ள நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியாக FRTJ துணைச்செயலாளர் ருக்னுதீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.பிறகு துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!