அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்ற அயோக்கியனும், அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மகாணத்தைச் சேர்ந்த யூத இனத்தவனான ஷாம் பேசிலி என்ற அயோக்கியனும் சேர்ந்து, முஸ்லிம்கள் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு திரைப்படத்தை வெளியிட்டனர்.
அந்த திரைப்படத்திற்கு அயோக்கிய அமெரிக்கா தனது ஆதரவுக்கரத்தை நீட்டியது. இதன் விளைவாக உலக முஸ்லிம்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
அந்த அயோக்கிய கிறித்தவ பாதிரியாருக்கு எதிராகவும், அந்த அயோக்கியர்களுக்கு துணை போகும் அமெரிக்காவுக்கு எதிராகவும் உலகம் முழுவதும் பலவிதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தீ உலகமெங்கும் பரவி உலக நாடுகள் கொழுந்துவிட்டு எரிகின்றன.
அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் கொந்தளிப்பைக் காட்டும் விதமாக கடந்த 15.09.12 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டத்தின் சார்பாக சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் முற்றுகை:
பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பு திரண்டதால் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது சென்னை மாநகரம்.
15.09.12 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக டிஎன்டிஜே அறிவித்திருந்தது. காலை 10 மணிக்கே ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பு குவியத்தொடங்கினர்.
கோபத்தை வெளிப்படுத்திய பேனர்கள்:
திரைப்படம் எடுத்த யூதனையும், அதை விளம்பரப்படுத்திய அமெரிக்க பாதிரியாரையும், பன்றிகளைப்போலவும், அவர்களை மேய்க்கக்கூடிய பன்றி மேய்ப்பாளர்போல அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சித்தரித்து வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முஸ்லிம்களின் கோபத்தை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.
மறுபுறம், அமெரிக்கப் பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவனது வாயில் நாய் சிறுநீர் கழிப்பது போல வைக்கப்பட்டிருந்த பேனர் பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தடைபோட்ட காவல்துறை, தகர்த்தெறிந்த பெண்கள் கூட்டம்:
ஆர்ப்பாட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த 11மணிக்கு சிறிது நேரம் இருந்தபோது, கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தால் சென்னை அண்ணாசாலை திக்குமுக்காடியது.
வழக்கம்போல பெண்கள் ஆயிரக்கணக்கில் போராட்டக் களம் நோக்கி படையெடுத்து வந்தனர். சில இடங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த நமது சகோதரர்களை போலீஸார் வழிமறித்து தடுத்து நிறுத்துவதாக தகவல்கள் வந்தன. அவ்வாறு ராதா கிருஷ்ணன் சாலையில் நமது சகோதரிகள் வந்த வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தியவுடன் பெண்கள் கைக்குழந்தைகளுடன் இறங்கி அந்த இடத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். கலக்கமடைந்த போலீஸார் இவர்கள் இந்த இடத்தையே போராட்டக் களமாக மாற்றிவிடுவார்கள் போலும் என்று உணர்ந்து உடனடியாக அவர்களை விடுவித்தனர்.
இவ்வாறு நமது சகோதரர்கள் ஆங்காங்கே சில இடங்களில் தடுக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி மாநிலத் தலைமைக்கு எட்டியது.
உடனே போராட்டக்களத்தில் நின்றிருந்த காவல்துறையினரிடத்தில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது. மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அந்த அறிவிப்பைச் செய்தார். “காவல்துறையினர் நமது சகோதரர்கள் வரக்கூடிய வாகனங்களை வழிமறிப்பதாக செய்திகள் வருகின்றன. எங்களது வாகனங்களை வழிமறிக்காமல் விட்டுவிடுவீர்களேயானால், போராட்டம் குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடிவடையும். அதே நேரத்தில் எங்களது வாகனங்களை வழிமறிப்பீர்களேயானால், எங்களது கடைசி வாகனம் போராட்டக் களத்திற்கு வந்து சேரும் வரை இங்கிருந்து யாரும் நகரமாட்டோம்” என்று பொதுச் செயலாளர் அறிவிப்பு செய்ய, “அல்லாஹ் அக்பர்” என்ற தக்பீர் முழக்கம் விண்ணைத் தொட்டது.
இந்த எச்சரிக்கைக்குப் பிறகு நிலைமை சீரானது.
ஆண்களை மிஞ்சிய பெண்கள் அலை:
ஆண்களை மிஞ்சும் விதத்தில் பெண்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதால், ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பெரும்பாலான இடங்களை பெண்களே ஆக்கிரமிப்புச் செய்தனர். பெண்களுக்கு இடத்தை ஒதுக்கி ஆண்கள் பின்னோக்கிச் செல்லுங்கள் என்ற அறிவிப்பு செய்து கொண்டே செல்ல செல்ல, பெண்கள் கூட்டம் வந்து குவிந்து கொண்டே இருக்க, எந்த அளவிற்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதற்கு இந்த போராட்டக்களம் சான்று பகர்ந்தது.
சரியாக 11.30 மணிக்கு விண்ணதிரும் கோஷங்களுடன் முற்றுகைப் போராட்டம் ஆரம்பமானது.
விண்ணை முட்டிய கோஷங்கள் :
“பன்றி இறைச்சி தின்னும் உனக்கு
பன்றி இரத்தம் ஓடுது
பத்தரைமாற்றுத் தங்கம் மீது
புழுதி வாரி வீசுது
சுதந்திரமாம்! சுதந்திரமாம்!
கருத்துச் சொல்லும் சுதந்திரமாம்!
நாரிப்போன அமெரிக்காவின்
நாற்றமெடுக்கும் சுதந்திரமாம்!
ஊரையெல்லாம் மேய்வதற்கு
கணவனுக்கு சுதந்திரம்!
மோனிகாவை மோர்ந்து பார்க்க
கிளிண்டனுக்கு சுதந்திரம்!
ஹில்லாரி! ஹில்லாரி!
கேடுகெட்ட ஹில்லாரி!
பணத்துக்காக பதவிக்காக
மானம் விற்ற ஹில்லாரி!
கருத்து சுதந்திரம் உண்மையானால்
அசாஞ்சேயை விரட்டியதேன்?
விக்கி லீக்ஸ் அசாஞ்சேயை
தூக்கிலிட துடிப்பதேன்?
படமெடு! படமெடு!
உன் வேதக்கதையை
படமெடு!
சிம்சோன் ராஜா சில்மிஷத்தை
துணிவிருந்தால் படமெடு!
ஏசு பாட்டி தாமாரின்
வேசித்தனத்தை படமெடு!
உன்னதப்பாட்டு வேத வரியை
உலகமறிய படமெடு”
என்பன போன்ற ஆக்ரோசமாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
புதிய தலைமுறையில் நேரடி ஒளிபரப்பு:
அனைத்து முன்னணி பத்திரிக்கைகளும் போராட்டத்தை படம்பிடித்தனர்.
ஒருபடி மேலே போய், நமது போராட்டத்தை 90 நிமிடங்களுக்கும் மேலாக புதிய தலைமுறை டிவி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது. அதுபோல என்.டி.டிவியினரும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தங்களது லைவ் வாகனத்தை போராட்டக் களத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அதுமட்டுமல்லாமல், சி.என்.என் தொலைக்காட்சி சேனலும் தங்களது செய்திகளில் அன்று முழுவதும் இந்த முற்றுகைப்போராட்டத்தை ஒளிபரப்பு செய்தனர்.
போக்குவரத்து நெரிசலால் ஸதம்பித்த சென்னை:
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் போராட்டம் முடிந்து மக்கள் கலைந்து செல்லும்வரை சென்னை மாநகரம் முழுவதும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதால், கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தின் காரணமாக சென்னை ஸ்தம்பித்தது என்று செய்தி சேனல்கள் செய்தி வாசித்தன.
போலீஸாருக்கு வேலையில்லை:
உலகம் முழுவதும் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வைக் கண்டித்து நடத்தப்பட்ட இப்படியான ஒரு பிரம்மாண்டமான போராட்டத்தில், திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வளவு டென்ஷனான ஒரு போராட்டத்திலும் நமது சகோதரர்களும், நமது தொண்டரணியினரும், மாவட்ட, மாநில நிர்வாகிகளும் முன்னின்று கட்டுக்கோப்புடன் இந்தப் போராட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்தனர். கடைசி வரைக்கும் அங்கு நின்றிருந்த போலீஸாருக்கு எந்த வேலையும் வைக்காமல் நமது சகோதரர்களே சீருடை அணியாத ராணுவம் போல செயல்பட்டைதைப் பார்த்து காவல்துறையினரே மூக்கின்மேல் விரல் வைத்தனர்.
கைது செய்ய வாகனங்களில்லை; அடைத்து வைக்க மண்டபமில்லை:
தடையை மீறி முற்றுகையிடச் செல்பவர்களை கைது செய்வதுதான் காவல்துறையினரின் வழக்கம். ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் உங்களை கைது செய்ய இயலாது; அனைவரும் அமைதியாக கலைந்து சென்று விடுங்கள் என்று காவல்துறையினர் நமது நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
கடைசியாக மாநிலத் தலைவர் பீ.ஜே அவர்கள் இது குறித்து மக்கள் மத்தியில் அறிவிப்பு செய்தார். இத்தகைய பிரம்மாண்டமான மக்கள் திரளை கைது செய்து ஏற்றிச் செல்லுமளவிற்கு, காவல்துறையினரிடத்தில் வாகனங்களில்லை. நம் அனைவரையும் கைது செய்து அடைக்குமளவிற்கு இங்கு மண்டபங்களில்லை. இதுவே ஒரு மகத்தான வெற்றி என்றும், கட்டுப்பாடுமிக்க சமுதாயமான நாம் யாருக்கும் இடையூறின்றி அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் என்றும், கண்டிப்பான உத்தரவுடன் போராட்டத்தை நிறைவு செய்தார். (பீஜே அவர்களின் கண்டன உரை 7ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது)
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு :
பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியதில் சில குழந்தைகள் கூட்டத்தில் காணமல் போயினர். ஒருபக்கம் போராட்டம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
யூத அயோக்கியனும், கிறித்தவ பாதிரியும் ஒன்று சேரும் அதிசயம்:
யூதர்களும், கிறித்தவர்களும் ஒருவருக்கொருவர் பரம எதிரிகள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
இயேசு தந்தையின்றி பிறந்ததால், அவர் தவறான வழியில்தான் பிறந்தார் என்பது யூதனின் நம்பிக்கை. தாங்கள் வணங்கக்கூடிய இயேசுவையும், அவரது தாயார் மரியாளையும் இவ்வளவு தரக்குறைவாக விமர்சிக்கின்றார்களே இவர்கள்தான் தரங்கெட்டவர்கள் என்பது கிறித்தவரின் நம்பிக்கை.
இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு கொள்கை கெட்ட கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஓரணியில் நிற்கின்றதென்றால், அந்த யூதனும், கிறித்தவனும் சேர்ந்து ஒன்றாக படம் எடுக்கின்றார்கள் என்றால் அதை உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம்! நம்பித்தான் ஆக வேண்டும். இந்த கேடுகெட்டவர்கள் இருவரும், “இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும்” என்றால் மட்டும் தங்களுக்குள் உள்ள கேவலங்களையெல்லாம் பூசி மொழுகி விட்டு, இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீச கைகோர்த்துக் கொண்டு களமிறங்குவார்கள். இதுதான் வரலாறு.
நபிகளார் காலத்திலும் நபிகளாரை ஒழிக்க இந்தக் கூட்டம் ஒன்று திரண்டது. இவர்களுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை என்பதெல்லாம் துளியளவும் இருக்காது. அந்த வரலாறு இப்போதும் திரும்புகின்றது.
உலகத்திற்கு ஒழுக்கத்தை போதிக்க வந்து, ஒழுக்கம் என்றால் என்னவென்று பாடம் நடத்திச் சென்ற உத்தம சீலரை, ஒழுக்கத்திற்கான பல்கலைக் கழகத்தை, “ஒழுக்கமில்லாதவர்” என்று விமர்சிக்க இந்த ஒழுக்கங்கெட்டவர்கள் இணைந்து களம் கண்டுள்ளனர் என்றால் இது உண்மையிலேயே ஒரு அதிசயம்தான்.
வாய்திறக்காத கிறித்தவ சபைகள்:
இந்தப் படம் எடுத்த யூத இனத்தவனான ஷாம் பேசிலி மற்றும் கிறித்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் ஆகிய கேடுகெட்டவர்களின் இந்த செயலைக் கண்டித்து உலகமே கொந்தளித்துப் போய் இருக்கும் இவ்வேளையில், உலக முஸ்லிம்களெல்லாம் அமெரிக்காவின் இந்த கேவலமான செயலைக் கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ள இவ்வேளையில் இது குறித்து கிறித்தவர்களின் மதத்தலைவரான போப் ஆண்டவர் வாய்திறக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் இங்குள்ள கிறித்தவ சபைகள் எதுவும் இதுவரை வாய் திறக்கவில்லை. இவர்கள் தங்களது எஜமானனான அமெரிக்கா வீசும் எலும்புத்துண்டுகளுக்கு வாலை ஆட்டிக்கொண்டு, வேதகாமம் மற்றும் திருச் சபைகளின் மேல் தங்களுக்குள்ள விசுவாசத்தை வெளிக்காட்டி வருகின்றனர். இவர்களை தோலுரித்துக் காட்டி இவர்களது உண்மை முகத்தை உலகறியச் செய்வதுதான் இவர்களுக்கு நாம் கற்பிக்கும் தக்க பாடம். இறுதி இழிவு இவர்களுக்கு ஏற்படும். இன்ஷா அல்லாஹ்…
படம் எடுத்தவர்களை அம்பலப்படுத்திய கோஷங்கள்:
முற்றுகைப் போராட்டத்தின் போது போடப்பட்ட கீழ்க்கண்ட கோஷங்கள் பாதிரியார்களின் உண்மை முகத்தை தோலுரித்துக்காட்டும் வகையில் உணர்வுப்பூர்வமாக அமைந்திருந்தன:
வெள்ளை அங்கி அணிந்து கொண்டு
வேஷம் போடும் பாதிரியே!
நினைக்காதே நினைக்காதே
பிறரையும் உன்னை மாதிரியே!
நபியை உன்னை மாதிரியே!
தெரியாதா? தெரியாதா?
உன் பாலியல் சேட்டைகள் தெரியாதா?
ஜெபிக்க வந்த பெண்களிடம்
நீ ஜெபம் செய்தது தெரியாதா?
நம்பி வந்த சிறுவர்களை
நீ நாசம் செய்தது தெரியாதா?
அறியா சின்னஞ் சிறுமிகளை
நீ அம்மாவாக்கியது தெரியாதா?
அபார்ஷன் செய்ததும் தெரியாதா?
நீதி மன்ற வழக்குகளில்
இது நிரூபணமானதை மறந்தாயா?
நஷ்டஈடு வழங்கி வழங்கி
நீ நஷ்டமடைந்ததை மறந்தாயா?
நாள் தோறும் நாடுகள் தோறும்
நாரிப் போனதை சொல்லவா?
மூடி மறைக்க முயன்று முயன்று
முடியாமல் போனதை சொல்லவா?
பாலியல் சேட்டைகள் செய்ததாலே
கலைத்த சபைகள் எத்தனை?
காம லீலை பாதிரியாலே
கலைத்த கருதான் எத்தனை?
ஆணைத்தான் விட்டாயா?
பெண்ணைத்தான் விட்டாயா?
சின்ன வயது பெரிய வயது
பார்த்துதான் விட்டாயா?
பச்சிளங் குழ்ந்தை என்றும்
பாவி, பாராமல் விட்டாயே!
அனல் பறந்த கண்டன உரை
மாநிலத்தலைவர் பீஜே அவர்களின் அனல் பறந்த கண்டன உரை முற்றுகைப் போராட்டத்தின் முத்தாய்ப்பாக அமைந்தது. அவர் தனது உரையில் பல உண்மைகளைப் போட்டு உடைத்தார்.
எங்களது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஓரினச்சேர்க்கையாளராகவும், ஒழுக்கங்கெட்டவராகவும், தீவிரவாதியாகவும், சித்தரித்து படம் எடுத்துள்ளாயே! இது அனைத்தும் பொய்யானது; கற்பனையானது.
எங்களுக்கும் படம் எடுக்கத் தெரியும்:
ஆனால் எங்களுக்கும் படம் எடுக்கத்தெரியும். நாங்கள் உன்னைப்போல பொய்யான செய்திகளை படமெடுக்கமாட்டோம்.
உனது வேதப்புத்தகத்தில் உள்ள இயேசுவின் உண்மை காம வரலாறை எங்களுக்கும் படம் எடுக்கத் தெரியும். இயேசுவின் உண்மை வரலாறை பைபிளில் படித்து விட்டுத்தான், “இயேசு எப்படி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டாரோ அதுபோல, நானும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன்” என்று வாக்குமூலம் கொடுத்தாரே பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்ட கிங் ஜேம்ஸ்.
•அந்த ராஜா ஜேம்ஸ் சொன்னதை படம் எடுப்போமா?
•ஒபாமா மனைவியைப் பற்றி படம் எடுப்போமா?
•போப் ஆண்டவரின் அம்மாவைப் பற்றி படம் எடுப்போமா?
•பாதிரிமார்களின் லீலைகள் பற்றி படம் எடுப்போமா?
•பைபிளில் வரும் உன்னதப்பாட்டை படம் எடுப்போமா?
•பழைய ஏற்பாட்டில் வரும் காமக்கொடூரக் கதைகள் குறித்து படம் எடுப்போமா?
மேற்கூறியவைகள் அனைத்தும் நிஜக்கதைகள். இவைகளைப் பற்றியெல்லாம் படம் எடுத்தால் என்னவாகும்?
இவற்றைப்பற்றியெல்லாம் படமெடுக்கத் தூண்டியுள்ளீர்கள். நீங்கள் வரம்பு மீறினால் நாங்களும் வரம்பு மீறுவோம்.
நீங்கள் சித்தரிப்பதைப் போல, எங்களது இறைத்தூதர் இருந்திருந்தால் எங்களது மக்களும் அது போல ஒழுக்கங்கெட்டவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் உலகத்திற்கே ஒழுக்கத்தை போதித்துக் கற்றுக் கொடுத்தவர்கள் எங்களது தூதர். விபச்சாரத்திற்கு மரணதண்டனை கொடுத்து, கற்பொழுக்கமிக்க சமுதாயத்தை உருவாக்கியவர்கள் எங்களது நபி.
ஆனால் உங்களது ஒழுக்கம் எங்களுக்குத்தெரியாதா? ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம் செய்து வைக்கும் கேடுகெட்டத் தனம். பெண்ணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் செய்து வைக்கும் மானம் கெட்டத் தனம். இவைகளையெல்லாம் திருச்சபைகளே செய்து வைக்கின்றதா? இல்லையா?
இத்தகைய கேடுகெட்ட செயல்களையெல்லாம் தூண்டிவிட்டு, அதை போப்புகளும், பிஷப்புகளும் நடத்திவைக்க வழிகாட்டக்கூடியது உங்களது வேதம். அதைத் தூண்டிவிடக்கூடியவர்கள் இந்த பாதிரிகள். நீங்கள் எங்கள் மீது ஒழுக்க விஷயத்தில் குற்றம்சாட்டுகின்றீர்களா?
அமெரிக்கர்களின் அப்பன் யார்? என்பதை கண்டுபிடிக்க சிறப்பு ஏற்பாடு:
லிபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினம் அமெரிக்காவில் ஒரு புதிய வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது என்ன வாகனம் தெரியுமா?
அமெரிக்கர்களின் அப்பன் யார் என்பதை கண்டுபிடிக்கும் டி.என்.ஏ சோதனை செய்யும் வாகனம். இந்த வாகனத்தில் டி.என்.ஏ சோதனை செய்துதான் அமெரிக்கர்கள் தங்களது அப்பன் யார் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு உள்ள இந்த மானங்கெட்ட ஜென்மங்கள்தான் நம்மை விமர்சிக்கின்றார்களாம். உங்களில் ஒருவனுக்கும் அப்பன் பெயர் தெரியாமல் இருப்பதால் இந்த டி.என்.ஏ சோதனை செய்யும் வாகனம் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்கின்ற வகையில் கேடுகெட்டு இருக்கும் கூட்டம், அப்பன் யார் என்பதை அறிந்து கொள்ள வண்டி தேவைப்படும் அளவுக்கு ஒழுக்கங்கெட்ட கூட்டம்; எங்களை விமர்சித்து படம் எடுக்கின்றீர்களா?
சவூதி அரேபியாவில் இதுபோல காட்டமுடியுமா?:
•சவூதி அரேபியாவில் இதுபோல ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் செய்து வைத்ததாக ஒரு செய்தி காட்ட முடியுமா?
•நீங்கள் போடக்கூடிய நிர்வாண ஆட்டங்கள் அங்கு உண்டா?
•உங்களைப்போல ஒருவருக் கொருவர் தங்களுக்கிடையே பொண்டாட்டிகளை மாற்றிக் கொள்ளும் கேடுகெட்ட கலாச்சாரம் அங்கு உண்டா?
மேற்கண்ட கேவலப்பட்ட செயல்களையெல்லாம் மதத்தின் பெயரால் செய்கின்றீர்களே! மதச்சாயம்பூசி நீங்கள் செய்யும் இதுபோன்ற லீலைகள் எத்தனை?
பாதிரிமார்களின் சிறப்பு ஊழியம்:
•பெண்களுக்கான விடுதிகள் என்று வைத்துக் கொண்டு பெண்களை சீரழிக்கின்றீர்கள்.
•சிறுமிகளுக்கான காப்பகங்கள் என்று வைத்துக்கொண்டு சிறுமிகளைச் சீரழிக்கின்றீர்கள்.
•சிறுவர்களுக்கான விடுதிகள் என்று வைத்துக் கொண்டு சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை செய்து அவர்களை சீரழிக்கின்றீர்கள்.
இவற்றை யெல்லாம் செய்யத் தூண்டுவது உங்கள் வேதம். இவற்றையெல்லாம் செய்ய வழிகாட்டி, இத்தகைய கேடு கெட்டவைகளை பாதிரிமார்களுக்கு செய்ய கற்றுத்தருகின்றது உங்களது மதம்.
ஆனால் இஸ்லாமோ இத்தகைய செயல்களுக்கு கடும் தண்டனைகளை வழங்குகின்றது.
யார் தீவிரவாதி? :
நபிகள் நாயகத்தை தீவிரவாதியாக சித்தரிக்கின்றாயே! யார் தீவிரவாதி? இத்தாலியை தலைநகராகக் கொண்ட ரோமாபுரியிலிருந்து உலகமக்களை உனக்கு அடிமையாக்க புறப்பட்ட நீ தீவிரவாதி. அதற்கு சாவுமணி அடித்தது அல்லாஹ்வுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அந்த காழ்ப்புணர்வில், உனது தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், நீ எங்களைத் தீவிரவாதி என்கின்றாயா?
இந்தியா, இலங்கை, மலேசியா, ஆஃப்கானிஸ்தான் என்று அனைத்து நாடுகளையும் ஆக்கிரமித்த பிரிட்டன் வடிவிலான கிறித்தவ தீவிரவாதி நீதான்!
ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தான் என்று அனைத்து நாடுகளின்மீதும் குண்டு மழை பொழிந்து கொலை செய்த அமெரிக்கா என்ற போர்வையில் வரும் கிறித்தவ பயங்கரவாதி நீதான்! நீ எங்களை தீவிரவாதி என்கின்றாயா?
போருக்கு இலக்கணம் வகுத்துத்தந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பயங்கரவாதி என்று நீ சொல்கின்றாயா?
அமெரிக்கத் தூதரகத்தினுள் நுழைவது பெரிய விஷயமல்ல:
அமெரிக்கத் தூதரகத்தினுள் இப்போது இந்தப் படை நுழைவது என்பது எங்களுக்கு பெரிய விஷயமல்ல. அமெரிக்கத் தூதரகத்தை காவல் காப்பது எங்கள் நாட்டுக் காவல்துறை.
அமெரிக்க நாய்கள் அமெரிக்கத் தூதரகத்தை பாதுகாக்குமேயானால் அதை இருந்த இடம் தெரியாமல் ஆக்க எங்களால் இயலும்.
எங்களது நாட்டுக் காவல்துறை அதை பாதுகாப்பதால் விட்டுவைக்கின்றோம். உனக்குத் துணிவிருந்தால் உனது நாட்டுத் தூதரகத்தை உனது ஆட்களை வைத்து பாதுகாப்பேன் என்று சொல்லிப்பார். ஏறிமிதித்தே இல்லாமல் ஆக்கிவிடுவோம்.
நீங்கள் யாரும் வீரர்களல்ல; நீங்கள் அனைவரும் வடிகட்டிய கோழைகள் என்பது எங்களுக்குத் தெரியும். இப்போது அமெரிக்கர்கள் யாரும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று உயிருக்கு பயந்து அறிக்கைகள் விடுவதை பார்க்கின்றோம். அணு ஆயுதங்களை வைத்துத்தான் பிறரை மிரட்டுகின்றீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை:
உடனடியாக இந்திய அரசாங்கம் யூடியூப் தளத்தை தடை செய்ய வேண்டும்.
இல்லையென்றால் இந்தியாவே கொந்தளிக்கும். இந்தியாவிலுள்ள ஒரு குக்கிராமம் கூட விடாமல் கிராமங்கள் நகரங்கள் என்று அனைத்து இடங்களும் கொந்தளிக்கும். இதன் விபரீதத்தை உணர்ந்து உடனடியாக யூடியூபை தடைசெய்வதுதான் இந்திய அரசாங்கத்திற்கு நல்லது.
உங்களது தூதரகத்தை எங்களது நாட்டில் பாதுகாக்க இயலவில்லை என்ற செய்தியை இந்திய அரசாங்கம் அமெரிக்காவிற்கு எடுத்துச் சொல்லி, அமெரிக்காவின் இந்த செயலிற்காக உடனடியாக அந்நாட்டை மன்னிப்புக் கேட்கச் சொல்ல வேண்டும்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரால் இந்த வாசலை இவர்கள் திறந்துவிட்டுள்ளார்கள். முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி என்று எங்களுக்கும் தெரியும்” என்று சகோதார் பீஜே அவர்கள் உணர்ச்சி பொங்க கண்டன உரையாற்றினார்.
போராட்டத்துளிகள்
•போராட்டக்களத்திற்கு வந்த பத்திரிக்கையாளர்கள் போராட்டம் துவங்குவதற்கு முன்பே மாநிலத் தலைவர் பீஜே அவர்களை சூழ்ந்து கொண்டு பேட்டி கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினர்.
•போராட்டம் துவங்கிய பிறகு பேட்டி தருகின்றேன் என்று சொல்லியும் அவர்கள் விடாப்பிடியாக, “போராட்டம் துவங்கிவிட்டால் கூட்ட நெரிசலில் உங்களிடம் பேட்டி காணமுடியாது” என்று சொல்ல, போராட்டம் துவங்குவதற்கு முன்பே பேட்டி கொடுக்கப்பட்டது.
•பத்திரிக்கையாளர்கள் போராட்டத்திற்கு வந்திருந்த பெண்களையும் பேட்டி கண்டனர். போராட்டத்திற்கு வந்திருந்த 80 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி, “எங்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தினால், எங்களது உயிரைக் கொடுத்தாவது அதைத் தடுப்போம்” என்று பத்திரிக்கையாளர்களிடத்தில் கூறியது அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது
•பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடனும், வயது முதிர்ந்த மூதாட்டிகளும், கர்ப்பிணிப் பெண்களும் போராட்டக்களத்திற்கு வந்திருந்ததை பார்த்து காவல்துறையினரும், பத்திரிக்கையாளர்களும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
•போராட்டக்களத்தில் சில பெண்கள் மயங்கி விழவே, டிஎன்டிஜேவின் ஆம்புலன்சில் அவர்கள் உடனடியாக ஏற்றிச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
•நாம் போராட்டம் நடத்துவதற்கு முந்தைய தினம் மமகட்சியினர் போராட்டத்தில் சில நூறு பேர் கூடி கோஷம் போட்டு அமெரிக்கத் தூதரக கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால், நம்முடைய இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் நமது சகோதரர்களும் போலீஸாரை மீறிச் சென்று வன்முறையில் ஈடுபட்டுவிடுவார்களோ என்று போலீஸார் அஞ்சினர்.
•அதன் காரணமாக போராட்டம் துவங்குவதற்கு முன்பே மாநிலத் தலைவரை சந்தித்த காவல்துறை உயர் அதிகாரிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கோரிக்கை வைத்தனர்.
•இது கட்டுக்கோப்பு மிக்க கூட்டம். இந்த ஜமாஅத் வரம்பு மீறாது. அப்படித்தான் எங்களது மக்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம் என்று கூறி மாநிலத் தலைவர் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
•எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல், போராட்டம் முடிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்ட காவல்துறை அதிகாரிகள், “பல்லாயிரக் கணக்கான மக்கள் குழுமிய போதும், உணர்ச்சிக் கொந்தளிப்பான அனைவரையும் கட்டுக்கோப்பாக வழிநடத்தியது பாராட்டுக்குரியது” என்றும், “போராட்டத்துக்கு அழைப்பு விடுவோர் அதைக் கட்டுக்கோப்புடன் நடத்த வேண்டும் என்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத் முன்னுதாரணமாக திகழ்கிறது” என்றும் கூறியதும், இந்த சமுதாயத்தின் கண்ணியத்தை காவல்துறையினர் மத்தியில் பறைசாற்றுவதாக இருந்தது.
•போராட்டக் களத்தில் வைக்கப் பட்டிருந்த பலவிதமான பேனர்களும், விதவிதமான பதாகைகளும் பத்திரிக்கையாளர் மற்றும் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
•ஆங்கில மொழிகளிலும் பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன.
•ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அந்த பேனர்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கவரேஜ் செய்து வெளியிட்டது.
•ஆங்கில மொழியிலும் பதாகைகளை நமது சகோதர, சகோதரிகள் ஏந்தி வந்திருந்தனர்
•அண்ணா சாலை வழியாக செல்லக்கூடியவர்கள் கூட வாகனங்களை நிறுத்தி போராட்டத்தைப் பார்த்து விட்டு, அங்கிருந்த பேனர்களை தங்களது செல்போன்களில் படமெடுத்துச் சென்றதும்கூட போக்குவரத்து பாதிப்புக்கு மற்றுமொரு காரணம்.
•பெண்கள் தங்களது கைகளில் துடைப்பக் கட்டைகளுடன் போராட்டக்களத்திற்கு வந்திருந்தனர்.
•ஒபாமா, பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ், மற்றும் யூத நாய் ஆகியோரின் பேனர்களை செருப்பாலும், துடைப்பக் கட்டைகளாலும் அடித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
•ஒபாமா உருவபொம்மைக்கு நமது சகோதரர்கள் செருப்படி கொடுத்தனர்.
•இந்தப் போராட்டம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் திமிராகப் பேசிய அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகேயின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து சென்னையிலுள்ள காங்கிரஸின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டத்தை டிஎன்டிஜே அறிவிப்பு செய்து வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது.
•இந்தப் போராட்டம் நடந்த இரு நாட்களில் மீண்டும் ஒரு எழுச்சி மிகு போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.
•இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்திற்கு எப்படி பெண்களும், குழந்தைகளும் வரப்போகின்றார்கள் என்று நினைத்த அனைவரும் வாயைப்பிளக்கும் வண்ணம் இந்த மிகப்பிரம்மாண்டமான போராட்டம் அல்லாஹ்வின் அருளால் நடைபெற்று முடிந்துள்ளது.
•நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்த சமுதாயம் உயிரினும் மேலாய் மதிக்கிறது என்பதற்கு இந்தப் போராட்டம் ஆதாரமாக அமைந்தது.
நேரடி ஒளிபரப்பில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள
Media News (26)
ஆங்கில மீடியாக்கள் உட்பட அனைத்து பத்திரிக்கைகளுக்கும் news agency யாக இருக்கும் பிரபல செய்தி நிறுவனம் PTI ல் முற்றுகை குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்
பிரலப செய்தி News Agency ANI வெளியிட்டுள்ள வீடியோ செய்தி
THE HINDU வில் வெளியாகியுள்ள செய்தி
இந்தியம் டைம்ஸ் ல் முற்றுகை குறித்து வெளியாகியுள்ள செய்தி
இந்தியன் எக்ஸ்பிரஸ் ல் முற்றுகை குறித்து செய்தி வெளியாகியுள்ளது.
ஹிந்துஸ் தான் டைம்ஸ் ல் வெளியாகியுள்ள செய்தி (வீடியோ)
Time of India ல் வெளியாகியுள்ள செய்தி
டெக்கான் க்ரோனிகல் ல் வெளியாகியுள்ள செய்தி
Yahoo News ல் வெளியாகியுள்ள செய்தி (வீடியோ)
DeccanHerald என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தி
zeenews பத்திரிக்கை இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
The Reuters ல் வெளியாகியுள்ள செய்தி
IBNLive ல் வெளியாகியுள்ள செய்தி
CNNIBN ல் வெளியாகியுள்ள செய்தி (வீடியோ)
X News ல் வெளியாகியுள்ள செய்தி (வீடியோ)
NDTV ல் வெளியாகியுள்ள செய்தி (வீடியோ)
Omen நாட்டின் ஆங்கில பத்திரிக்கையில் வெளியாகிள்ள செய்தி
தட்ஸ் தமிழில் செய்தி வெளியாகியுள்ளது.
தினதந்தியில் வெளியாகியுள்ள செய்தி
மாலைமலரில் வெளியாகியுள்ள செய்தி
தினமலரில் வெளியாகியுள்ள செய்தி
கலைஞர் செய்தியில் வெளியாகியுள்ள செய்தி (மாநிலத் தலைவர் பேட்டி வீடியோ)
ராஜ்டிவியில் வெளியாகியுள்ள செய்தி (வீடியோ)
புதிய தலைமுறையில் வெளியாகியுள்ள செய்தி (வீடியோ
மக்கள் டிவியில் வெளியாகியுள்ள செய்தி (வீடியோ)
ஜி டிவியல் வெளியான செய்தி
மலையாள பத்திரிக்கை செய்தி
உருது பத்திரிக்கை செய்தி