அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு !
பிரான்சில் நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் “நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை” TNTJ மாநில தலைமையின் வழிகாட்டுதலின் படி நேற்று 02-09-2017 சனிக்கிழமை காலை 08-30 மணிக்கு VILLIERS-LE-BEL லில் உள்ள CONFORT HÔTEL லில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்பாக நடைப்பெற்றது.
ஹஜ் பெருநாள் தொழுகையை நடத்தியவர்கள் சகோதரர் HALIQ NOOR FRTJ உறுப்பினர்.
ஹஜ் பெருநாள் குத்பா உரையாற்றியவர் சகோதரர் சம்சுதீன் FRTJ தலைவர்.
ஹஜ் பெருநாள் தொழுகையில் 60 க்கும் மேற்பட்ட கொள்கை சகோதரர்களும் , 60 க்கும் கொள்கை சகோதரிகளும் கலந்துகொண்டார்கள்.
ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடத்தி கொடுத்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.
இப்படிக்கு,
FRTJ நிர்வாகம்,
03-09-2017.