ஷவ்வால் மாதத்திற்கான பிறை அறிவித்தல்

இறைவனின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹு
அன்பான FRTJ கொள்கை சகோதரர்; சகோதரிகளுக்கு ஷவ்வால் மாதத்தின் பிறை தேடவேண்டிய நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30/03/25 )
மக்ரீஃப் பிறகு ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டதின் அடிப்படையில் இன்ஷா நாளை திங்கட்கிழமை(31/03/25) முதல் ஷவ்வால் மாதம் ஆரம்பம் ஆகும்.
என்பதை நமது ஜமாஅத்தின்
சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்
திங்கட்கிழமை (31/03/25) ஈதுல் ஃபித்ர் தொழுகை சரியாக 8h00 மணிக்கு நடைபெறும். பெருநாள் தொழுகையை சகோ: ருக்னுதீன் அவர்கள் தொழ வைத்து பெருநாள் உரை நிகழ்த்துவார்
தாங்கள்அனைவரும் தவறாமல் தங்களது குடும்பத்தார் உடன் கலந்து கொள்ளும்படி நமது பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
( குறிப்பு: தொழுகைக்கு வரும் சகோதரர்; சகோதரிகள் முஸலா ,மற்றும் பாய் கொண்டு வாருங்கள்)
பெருநாள் தொழுகை சரியாக 8h00 மணிக்கு ஆரம்பிக்கப்படும்
தாங்கள் அனைவரும் முன்கூட்டியே வந்து விடவும்.
Gare : B. SEVRAN Beaudottes.
தொழுகை நடைபெறும் இடம்:
SEPTIME SEMEUR
4 rue Frédéric Joliot
93270 SEVRAN.
இப்படிக்கு
நிர்வாகம்
பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்.
30/03/2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.